• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காரைக்கால் மீனவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ராமேஸ்வரம் மீனவர்கள் ஆவேசம்!

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 10 பேரை, ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடித்து வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Thenmozhi Kumar Tue, 10 Feb 2026 08:08:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Stop Encroaching Our Area": Rameswaram Fishermen Demand Action Against Karaikal Boats

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இவர்கள் சுமார் 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன்பிடிக்கும் முறையை (Stay Fishing) பின்பற்றி வருகின்றனர். இவ்வாறு தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் மீனவர்கள், இலங்கை கரையோரப் பகுதிகள் மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பதால், அங்குள்ள இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதி மீனவர்களின் மீன்பிடி உரிமைகளும் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

    கச்சத்தீவு

    இந்த நிலையில், கச்சத்தீவு அருகே காரைக்கால் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ராமேஸ்வரத்திலிருந்து சென்ற இரண்டு விசைப்படகு மீனவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். காரைக்கால் மீனவர்களின் ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 10 மீனவர்களையும் சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள், அவர்களை நடுக்கடலிலிருந்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டு வந்தனர்.

    இதையும் படிங்க: காரைக்காலில் கொட்டும் கனமழை! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

    தொடர்ந்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகையும் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளும், போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து தமிழகக் கடலோரப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்களிடையே நிலவும் பதற்றத்தைக் குறைக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: மீண்டும் இலங்கை கடற்படை அட்டகாசம்! ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!

    மேலும் படிங்க
    டி20 உலக கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் பச்சைகொடி - பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிரடி உத்தரவு!

    டி20 உலக கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் பச்சைகொடி - பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிரடி உத்தரவு!

    விளையாட்டு
    பாஜகவால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதையும்!  காஞ்சிபுரத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி!

    பாஜகவால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதையும்!  காஞ்சிபுரத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி!

    தமிழ்நாடு
    சேலம் மாநாட்டிற்கு தயாராகும் விஜய்! இன்று தவெக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!

    சேலம் மாநாட்டிற்கு தயாராகும் விஜய்! இன்று தவெக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியல் 2026: பிப்ரவரி 17-ல் இறுதி பட்டியல் வெளியீடு.. 34 லட்சம் புதிய விண்ணப்பங்கள்

    வாக்காளர் பட்டியல் 2026: பிப்ரவரி 17-ல் இறுதி பட்டியல் வெளியீடு.. 34 லட்சம் புதிய விண்ணப்பங்கள்

    இந்தியா
    வங்கதேசத்திற்கு ஜாக்பாட்: டி20 உலக கோப்பையில் விளையாடாவிட்டாலும் ஐசிசி-யின் அதிரடி சலுகைகள்!

    வங்கதேசத்திற்கு ஜாக்பாட்: டி20 உலக கோப்பையில் விளையாடாவிட்டாலும் ஐசிசி-யின் அதிரடி சலுகைகள்!

    விளையாட்டு
    இன்றைய ராசிபலன் (பிப்ரவரி 10, 2026)! மேஷம் ராசிக்குச் சந்திராஷ்டமம்; அதிக கவனம் தேவை!!

    இன்றைய ராசிபலன் (பிப்ரவரி 10, 2026)! மேஷம் ராசிக்குச் சந்திராஷ்டமம்; அதிக கவனம் தேவை!!

    ஜோதிடம்

    செய்திகள்

    பாஜகவால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதையும்!  காஞ்சிபுரத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி!

    பாஜகவால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதையும்!  காஞ்சிபுரத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி!

    தமிழ்நாடு
    சேலம் மாநாட்டிற்கு தயாராகும் விஜய்! இன்று தவெக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!

    சேலம் மாநாட்டிற்கு தயாராகும் விஜய்! இன்று தவெக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியல் 2026: பிப்ரவரி 17-ல் இறுதி பட்டியல் வெளியீடு.. 34 லட்சம் புதிய விண்ணப்பங்கள்

    வாக்காளர் பட்டியல் 2026: பிப்ரவரி 17-ல் இறுதி பட்டியல் வெளியீடு.. 34 லட்சம் புதிய விண்ணப்பங்கள்

    இந்தியா
    “பாஜகவின் பிடியில் சபாநாயகர்; நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் முடக்கம்!” ஜோதிமணி எம்பி கடும் சாடல்!

    “பாஜகவின் பிடியில் சபாநாயகர்; நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் முடக்கம்!” ஜோதிமணி எம்பி கடும் சாடல்!

    இந்தியா
    'கோச்சடையான்' தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    'கோச்சடையான்' தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி!" மதுரையில் பிப். 21-ல் திமுக மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share