• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்! அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்துவேன் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 07 Jun 2026 17:39:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Surprise Inspections in All 38 Districts Soon: TN Education Minister Rajmohan Warns School Officials.

    மதுரையில் நடைபெறும் பல்வேறு அரசு உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்த அமைச்சர் ராஜ்மோகன், அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல விபரங்களை அதிரடியாக வெளியிட்டார். ஒரு அமைச்சர் என்கிற முறையைத் தாண்டி, ஒரு அன்பான சகோதரனாக நான் ஒட்டுமொத்தக் கல்வித்துறைக்கும் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய எந்தவொரு அரசுப் பள்ளிக்கூடத்திற்கும் எப்போது வேண்டுமானாலும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நான் நேரில் திடீர் ஆய்வு செய்ய வருவேன். இதனை யாரும் வீண் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்; அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது முழுப் பொறுப்புணர்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒரு கூட்டுப் பொறுப்புணர்ச்சியுடன் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உன்னத இடத்தில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். நான் சும்மா சொல்லிவிட்டுச் சம்பிரதாயத்திற்காக வந்து போவதற்கில்லை. தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொள்வோம்; எனவே அனைத்துப் பள்ளிகளையும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும்.

    thalapathyvijay

    சாலைகளில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் விலையில்லா நோட்டு புத்தகப் பைகள் வீசப்பட்டது தொடர்பான சமூக வலைத்தளப் புகார்களுக்குப் பதிலளித்த அமைச்சர், இது குறித்து உடனடியாகச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நான் விளக்கம் கேட்டேன். அந்த குறிப்பிட்ட பள்ளிக்கூடத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்கனவே பெற்றோர்கள் பேன்சியான நோட்டுப் புத்தகப் பைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்கள். அந்தக் குழந்தைகள் வீட்டில் உள்ள பையை விரும்பியதால், பள்ளியில் வழங்கிய அரசுப் பையை வாங்கிவிட்டு, அதற்குள் இருந்த கல்விப் பொருட்களைத் தங்களது புதிய பையில் மாற்றி வைத்துள்ளனர். பின்னர் போகும் போது விளையாட்டாக அந்த அரசுப் பையைத் தூக்கி எறிந்துள்ளனர். இதைச் சிலர் போட்டோ, வீடியோ எடுத்துப் பரப்பியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இது சுட்டிக்காட்டப்பட்ட உடனே, சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் அந்தப் பையைப் பறிமுதல் செய்து பத்திரமாக எடுத்து வைத்துள்ளார். எவ்வளவோ ஏழை குழந்தைகள் இருக்கிறார்கள், உரிய முறையில் மற்ற குழந்தைகளுக்கு அது கொண்டு சேர்க்கப்பட்டது. அனைவருக்கும் சமமாக அரசின் நலத்திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதுதான் எங்களது உத்திசார் திட்டம் என்றார்.

    இதையும் படிங்க: விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன்: தளபதி பெயரை காப்பாற்றுவோம் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    நீட் தேர்வு ரத்து மசோதா மற்றும் பல முக்கியத் தீர்மானங்களைச் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றுவது குறித்து தற்பொழுது பல்வேறு உத்திசார் ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன; அது என்னவென்று தெரிய வரும், தற்போதைக்கு 'வெயிட் அண்ட் வாட்ச்' (Wait and Watch)" என்று அமைச்சர் ராஜ்மோகன் தனது பேட்டியை அனல் பறக்க முடித்தார்.

    இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை நடைமுறை அதுதான்!": தமிழ்த்தாய் வாழ்த்துச் சர்ச்சை குறித்து அமைச்சர் ராஜ்மோகன்  விளக்கம்!

    மேலும் படிங்க
    ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்! திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் வைகோ ஆவேசம்!

    ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்! திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் வைகோ ஆவேசம்!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணி கிடையாது! ஓப்பனாக உடைத்து பேசிய சிபிஎம் பெ.சண்முகம்!

    திமுக கூட்டணி கிடையாது! ஓப்பனாக உடைத்து பேசிய சிபிஎம் பெ.சண்முகம்!

    தமிழ்நாடு
    போஸ் கொடுத்த முதல்வர்... இப்போது பொறுப்பேற்பாரா? மசாகான் டாக் விவகாரத்தில் அதிமுக காட்டம்!

    போஸ் கொடுத்த முதல்வர்... இப்போது பொறுப்பேற்பாரா? மசாகான் டாக் விவகாரத்தில் அதிமுக காட்டம்!

    தமிழ்நாடு
    சபாஷ்..!! உடைந்தது சாதி பாகுபாடு..!! 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை கிராமத்திற்கு கெத்தாக சென்ற அரசு பஸ்..!!

    சபாஷ்..!! உடைந்தது சாதி பாகுபாடு..!! 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை கிராமத்திற்கு கெத்தாக சென்ற அரசு பஸ்..!!

    தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீரில் சோக சம்பவம்..!! தீயில் கருகி நாசமான 8 கடைகள்..!! கதறும் வியாபாரிகள்..!!

    ஜம்மு காஷ்மீரில் சோக சம்பவம்..!! தீயில் கருகி நாசமான 8 கடைகள்..!! கதறும் வியாபாரிகள்..!!

    இந்தியா
    தொடர் தேர்தல் தோல்விகளின் விரக்தியே காரணம்..!! சீமான் விமர்சனங்களுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி..!!

    தொடர் தேர்தல் தோல்விகளின் விரக்தியே காரணம்..!! சீமான் விமர்சனங்களுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share