• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன்: தளபதி பெயரை காப்பாற்றுவோம் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    "என்னை விமர்சித்த நடிகர் விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்த்து, முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பாதுகாப்பேன்" என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதி அளித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 29 May 2026 18:11:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Will Work for Vishal Too to Protect Thalapathy's Name: Minister Rajmohan at Movie Launch

    ஹெச். வினோத்தின் உதவி இயக்குநர் இயக்க, நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் பூஜை, சென்னை தி.நகரில் உள்ள ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்தத் திரைப்படத் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துத் திரைத்துறை சார்ந்த பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

    அமைச்சர் ராஜ்மோகன்

    அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "தமிழகத்தில் 'ஜனநாயகன்' திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாகத் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஜனநாயகன் படம் மட்டுமல்ல, அரசியல் காரணங்களுக்காக இங்கு எந்தவொரு திரைப்படத்தையும் யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அந்தப் படத்தில் முதலமைச்சர் விஜய் என்று வசனம் வருமா எனக் கேட்கிறார்கள், நிஜத்தில் அவர் என்றைக்குமே எங்களுக்குத் தளபதிதான். தமிழ் அரசியல் வரலாற்றில் திரைத்துறை என்பது மிகப்பெரிய தலைவர்களை உருவாக்கிய ஒரு புனிதமான தாய் மடி ஆகும். எனவே, சினிமா துறையினர் வைக்கும் நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், அதனை அரசு கனிவோடு பரிசீலித்து நிர்வாக ரீதியாக நிச்சயம் உடனுக்குடன் சரி செய்யும்" என்று உறுதி அளித்தார்.

    மேலும், ஐமேக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட திரையரங்குகளுக்கு டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்துப் பேசிய அமைச்சர், "டிக்கெட் விலை உயர்வு என்பது ம-க்களுக்குப் பாரமாக அமையக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதேநேரம், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் கருத்தில் கொண்டு, யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் ஒரு சுமுகமான விலை நிர்ணயம் குறித்து ஆலோசிக்கப்படும். தமிழ் சினிமாவின் உண்மையான ஆக்சிஜனே சிறிய பட்ஜெட் படங்கள்தான். சிறிய படங்களை இந்த அரசு ஒருபோதும் கைவிடாது, அவற்றுக்கு அரணாகத் துணை நிற்கும். கடந்த பல ஆண்டுகளாகவே சிறிய படங்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகை சரியாகச் சென்று சேரவில்லை என்ற குறைபாடு உள்ளது. இதனைச் சீரமைக்க விரைவில் ஒரு முறையான கமிட்டி அமைக்கப்பட்டு, தவறுகள் சரி செய்யப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" என்றார்.

    அமைச்சர் ராஜ்மோகன்

    இதையும் படிங்க: கடைசி நேரத்தில் மாற்றம்.. 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்ட தொடக்கவிழா திடீர் ரத்து!

    தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு ஆசைப்பட்டதையெல்லாம் செய்ய நல்ல குடும்பம் அமைந்தது போல, அரசியலில் வழிகாட்ட என் அண்ணன் கிடைத்துள்ளார். இந்த அமைச்சர் பொறுப்பை மக்களோடு பினைப்பை ஏற்படுத்தும் ஒரு கருவியாகவே பார்க்கிறேன். தளபதி விஜயின் பிறந்தநாளுக்குக் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்குவதே எங்களின் வழக்கமான கொண்டாட்டம். விஜய் அண்ணனின் படம் வெளியாவது என்பது தமிழகத்திற்கு ஒரு பெரிய திருவிழா போன்றது, அந்தப் பண்டிகை விரைவில் திரைக்கு வரும் என நானும் ஆவலோடு நம்புகிறேன். நமக்கு வந்த அரசியல் ரீதியான சிக்கல்கள் இனி வேறு எந்தவொரு சினிமா கலைஞருக்கும் வரக்கூடாது என்ற பொறுப்புணர்வு தற்போதைய அரசுக்கு இருக்கிறது. தன்னை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல், திரைத்துறையில் எந்தப் பிரச்சினை என்றாலும் உடனே தலையிட்டு தீர்த்து வைக்கச் சொல்லி முதலமைச்சர் விஜய் அவர்கள் எனக்கு உத்தரவிட்டுள்ளார். பெற்றோர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே, கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசின் அனைத்துத் திட்டங்களும் எவ்வித தொய்வுமின்றி முறைப்படி தொடரும்" என்று குறிப்பிட்டார்.

    இறுதியாக நடிகர் விஷால் அண்மையில் வைத்த விமர்சனங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்த நடிகர் விஷாலுக்கும் சேர்த்துதான் நான் இனி வேலை பார்ப்பேன். எனக்கு நடிகர் விஷாலை மிகவும் பிடிக்கும், அவருக்கு என்னை ஒருவேளை தெரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். திரையுலகில் உள்ள அனைவரின் நம்பிக்கையையும் பெறும் வகையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி, என் தளபதியின் பெயரைக் காப்பாற்றுவேன்" என்று நெகிழ்ச்சியுடனும் அதிரடியாகவும் பேசி முடித்தார். அமைச்சரின் இந்தத் திட்டவட்டமான பேட்டி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழ் அமைப்புகள்? திருவள்ளுவர் சிலையை திறக்காமல் சென்னை வந்த முதல்வர் விஜய்!

    மேலும் படிங்க
    மகள் திருமணம்.. பிரதமர் மோடிக்கு நேரில் பத்திரிகை வைத்த குஷ்பூ - சுந்தர் சி தம்பதி!

    மகள் திருமணம்.. பிரதமர் மோடிக்கு நேரில் பத்திரிகை வைத்த குஷ்பூ - சுந்தர் சி தம்பதி!

    தமிழ்நாடு
    TNGASA 2026: விடுபட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆன்லைன் போர்ட்டல் ஓபன்!

    TNGASA 2026: விடுபட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆன்லைன் போர்ட்டல் ஓபன்!

    தமிழ்நாடு
    ஜூன் மாதம் பிறக்கப்போகுது.. அமலுக்கு வரும் புதிய விதிகள் என்னென்ன..??

    ஜூன் மாதம் பிறக்கப்போகுது.. அமலுக்கு வரும் புதிய விதிகள் என்னென்ன..??

    இந்தியா
    VIP தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க முடியாதா..? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி..!!

    VIP தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க முடியாதா..? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் காவல்துறைக்கு புதிய டிஜிபி... ஐபிஎஸ் மகேஷ் குமார் அகர்வால் நியமித்து தமிழக அரசு உத்தரவு!

    தமிழ்நாட்டின் காவல்துறைக்கு புதிய டிஜிபி... ஐபிஎஸ் மகேஷ் குமார் அகர்வால் நியமித்து தமிழக அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    ஜூன் 4ம் தேதி ஓப்பனிங்..!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    ஜூன் 4ம் தேதி ஓப்பனிங்..!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share