• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோயில் திரு​விழா அழைப்பிதழில் சாதி பெயர் போடக்கூடாது..!! கறார் காட்டிய சென்னை ஐகோர்ட்..!!

    கோயில் ​திரு​விழாக்​களுக்​கான அழைப்​பிதழ்​களில் உபய​தா​ரர்​களின் பெயரில் சாதி பெயர் இடம்​பெறக் கூடாது என சென்னை உயர் நீதி​மன்​றம் அதிரடி உத்தர​வு பிறப்பித்துள்​ளது.
    Author By Shanthi M. Sat, 21 Feb 2026 11:11:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    temple-festival-invitations-must-not-highlight-caste-chennai-hc-order

    சென்னை உயர் நீதிமன்றம், கோயில் திருவிழா அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயர்களுடன் சாதிப் பெயர்களை இடம்பெற விடக்கூடாது என்று முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது சாதி பாகுபாட்டை ஒழிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா தற்போது தொடங்கியுள்ளது. இந்த விழாவுக்கான அழைப்பிதழில் உபயதாரர்களின் பெயர்களுடன் சாதி பெயர்களும் அச்சிடப்பட்டிருந்ததை எதிர்த்து, திருப்போரூரைச் சேர்ந்த சமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    Chennai High Court

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி, அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் அழைப்பிதழ்களில் சாதி அடையாளங்களை ஊக்குவிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று தீர்ப்பளித்தார். அரசு துறையான இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் விழாக்களில் சாதி பெருமையை வெளிப்படுத்தும் வகையில் பெயர்களை அச்சிட அனுமதிக்க முடியாது என அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: சாதி கொடி கட்டுவதில் மோதல்: கோயில் திருவிழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... சிறுவனிடம் போலீஸ் தீவிர விசாரணை...!

    நீதிபதி தனது உத்தரவில், "பிறப்பால் மட்டுமே சாதி வருகிறது. பிறப்பு மட்டுமே மக்களைப் பிரிக்கிறது. நாட்டில் சாதியை ஒழிப்பதற்கு ஒவ்வொரு அதிகாரியும் முயற்சி எடுக்க வேண்டும்; அதை மேலும் பெரிதுபடுத்தக்கூடாது" என்று ஆழமான கருத்தைத் தெரிவித்தார். இது சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

    இந்த ஆண்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு விநியோகமும் செய்யப்பட்டுவிட்டதால், தற்போதைய விழாவில் தலையிட முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். ஆனால், இனி வரும் காலங்களில் அனைத்து கோயில் திருவிழாக்களின் அழைப்பிதழ்களிலும் உபயதாரர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்; சாதி பெயர்கள் அல்லது அடையாளங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டார்.

    மேலும், விழா ஊர்வலங்களின்போது உற்சவர் சிலைகளைத் தூக்கிச் செல்லும் பணியை மேற்கொள்ள, உடல் வலிமை மிக்க பக்தர்களைக் கொண்ட 'பாதம்தாங்கி' குழு அமைத்து கோயில் நிர்வாகம் முறையாக மேலாண்மை செய்ய வேண்டும் என்றும், அதற்கு கோயில் செயல் அலுவலருக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

    Chennai High Court

    இந்தத் தீர்ப்பு, கோயில் நிர்வாகங்கள் சாதி பாகுபாட்டை ஊக்குவிக்காமல், அனைவரையும் உள்ளடக்கிய வகையில் விழாக்களை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. சமூகத்தில் சாதி ஒழிப்புக்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற நீதிமன்றத்தின் அறிவுரை, பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தீர்ப்பு மூலம், அரசு நிர்வகிக்கும் கோயில்களில் சமத்துவம் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அமைச்சர் நேரு ஊழல் வழக்கு!! சிக்கப்போகும் அதிகாரிகள்?! 6 ஐஏஎஸ், 3 ஐபிஎஸ் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு திக்!! திக்!!

    மேலும் படிங்க
    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    குற்றம்
    பழனியாண்டவருக்கு அரோகரா..!! அடேங்கப்பா..!! உண்டியல் காணிக்கை ரூ.5.27 கோடியாம்..!!

    பழனியாண்டவருக்கு அரோகரா..!! அடேங்கப்பா..!! உண்டியல் காணிக்கை ரூ.5.27 கோடியாம்..!!

    பக்தி
    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    தமிழ்நாடு
    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    உலகம்
    19 இளம்பெண்கள்!! போதைமாத்திரை கொடுத்து பலாத்காரம்! நண்பனுக்கும் விருந்தாக்கிய கொடூரம்!

    19 இளம்பெண்கள்!! போதைமாத்திரை கொடுத்து பலாத்காரம்! நண்பனுக்கும் விருந்தாக்கிய கொடூரம்!

    குற்றம்
    ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

    ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

    உலகம்

    செய்திகள்

    சூடு பிடிக்கும் அரசியல் களம்... SDPI கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி...! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

    சூடு பிடிக்கும் அரசியல் களம்... SDPI கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி...! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share