• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அகற்றப்படாத அரசியல் போஸ்டர்கள்... தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம்...!

    தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம் – தாராபுரத்தில் அகற்றப்படாமல் இருக்கும் அரசியல் போஸ்டர்கள்
    Author By Amaravathi Tue, 08 Sep 2026 13:57:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tharapuram poster issue

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தொகுதி முழுவதும் அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள், விளம்பரப் பதாகைகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட அரசியல் சார்ந்த விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

    ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையிலும், தாராபுரம் நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் அரசியல் சார்ந்த போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்கள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் களமிறங்கும் நாதக..! வேட்பாளர் பட்டியலை வெளியிடும் சீமான்..!! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    குறிப்பாக, நகராட்சி அலுவலகம் தாலுக்கா அலுவலகம் சாலை, தாராபுரம் பேருந்து நிலையம், 
    பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, ஐந்து சாலை சந்திப்பு உள்ளிட்ட தாராபுரத்தின் முக்கிய பகுதிகளில் அரசியல் சார்ந்த போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்கள் தொடர்ந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம், இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்படுவதாகவும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும் அரசியல் விளம்பரங்கள் அகற்றப்படாமல் இருப்பது ஏன்? அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காதது எதனால்? என்ற கேள்விகளும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    மேலும், தேர்தல் விதிமுறைகள் அனைவருக்கும் சமமாகவும் பாரபட்சமின்றியும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், தாராபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து அரசியல் போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும் தாராபுரத்தில் தொடரும் இந்த அலட்சியத்திற்கு அதிகாரிகள் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்கள்? என்பதே தற்போது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

    இதையும் படிங்க: கூட்டணி மூலம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் நிலை... கிருஷ்ணகிரியில் ஜி கே வாசன் பேட்டி..!!

    மேலும் படிங்க
    ஸ்போர்ட்ஸ் சிட்டி இப்ப தேவையா.? CM விஜய் எதற்கும் பதில் கொடுக்கல.!! இபிஎஸ் குற்றச்சாட்டு..!

    ஸ்போர்ட்ஸ் சிட்டி இப்ப தேவையா.? CM விஜய் எதற்கும் பதில் கொடுக்கல.!! இபிஎஸ் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    புலிப்பட வருவாயை மறைத்த உத்தமர், மிசா குறித்து பேசுவதா? தயாநிதி மாறன் கடும் விமர்சனம்!!

    புலிப்பட வருவாயை மறைத்த உத்தமர், மிசா குறித்து பேசுவதா? தயாநிதி மாறன் கடும் விமர்சனம்!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரபரப்பு!! இரு தொகுதிகள்.. தவெகவின் இரு வேட்பாளர்கள்..!! விஜய்யின் முடிவு என்ன?

    இடைத்தேர்தல் பரபரப்பு!! இரு தொகுதிகள்.. தவெகவின் இரு வேட்பாளர்கள்..!! விஜய்யின் முடிவு என்ன?

    தமிழ்நாடு
    என்னை அவமானப்படுத்துறவங்க நல்லாவே இருக்கமாட்டிங்க..!! கெனிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி யாருக்கானது.. சந்தேகத்தில் ரசிகர்கள்..!

    என்னை அவமானப்படுத்துறவங்க நல்லாவே இருக்கமாட்டிங்க..!! கெனிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி யாருக்கானது.. சந்தேகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    "தொடை நடுங்கி முதல்வர்"..! "சட்டத்துறை அமைச்சர் பைத்தியம்"..! திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கடும் விமர்சனம்..!!

    "தொடை நடுங்கி முதல்வர்"..! "சட்டத்துறை அமைச்சர் பைத்தியம்"..! திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கடும் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    அரசியலை ரசனைக்காக பார்க்காதீங்க..!! முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்த விவகாரத்தில் போஸ் வெங்கட் காட்டமான பதிலடி..!

    அரசியலை ரசனைக்காக பார்க்காதீங்க..!! முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்த விவகாரத்தில் போஸ் வெங்கட் காட்டமான பதிலடி..!

    சினிமா

    செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் சிட்டி இப்ப தேவையா.? CM விஜய் எதற்கும் பதில் கொடுக்கல.!! இபிஎஸ் குற்றச்சாட்டு..!

    ஸ்போர்ட்ஸ் சிட்டி இப்ப தேவையா.? CM விஜய் எதற்கும் பதில் கொடுக்கல.!! இபிஎஸ் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    புலிப்பட வருவாயை மறைத்த உத்தமர், மிசா குறித்து பேசுவதா? தயாநிதி மாறன் கடும் விமர்சனம்!!

    புலிப்பட வருவாயை மறைத்த உத்தமர், மிசா குறித்து பேசுவதா? தயாநிதி மாறன் கடும் விமர்சனம்!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரபரப்பு!! இரு தொகுதிகள்.. தவெகவின் இரு வேட்பாளர்கள்..!! விஜய்யின் முடிவு என்ன?

    இடைத்தேர்தல் பரபரப்பு!! இரு தொகுதிகள்.. தவெகவின் இரு வேட்பாளர்கள்..!! விஜய்யின் முடிவு என்ன?

    தமிழ்நாடு

    "தொடை நடுங்கி முதல்வர்"..! "சட்டத்துறை அமைச்சர் பைத்தியம்"..! திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கடும் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    #BREAKING பாஸ்போர்ட்டை கொடுத்திடுங்க ஆனா... ராஜேந்திர பாலாஜிக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    #BREAKING பாஸ்போர்ட்டை கொடுத்திடுங்க ஆனா... ராஜேந்திர பாலாஜிக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    லண்டன் செல்லும் CM..!! ரேஸ் களத்தில் அஜித்.. நேரில் காண வருகிறாரா விஜய்? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    லண்டன் செல்லும் CM..!! ரேஸ் களத்தில் அஜித்.. நேரில் காண வருகிறாரா விஜய்? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share