• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தெருக்களின் சாதிப் பெயர் நீக்கம்... தமிழக அரசுக்கு சிக்கல்... தலையில் ஓங்கிக் கொட்டிய நீதிமன்றம்....!

    1978 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
    Author By Amaravathi Wed, 11 Feb 2026 19:47:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN government Caste name removal case

    தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் தெருக்களின் பெயர்களில் சாதியப் பெயர்களை நீக்க தமிழக அரசு பிறப்பித்த அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு. ஜாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து  1978 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பில் பதில் பதில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

    மதுரை சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை  அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,  தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள்ui, தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசாணை தற்போது  வெளியிடப்பட்டுள்ளது.

    ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற 
    சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையில் பல பிரச்சனைகள் உள்ளது எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும என்ன மனுவில் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார்; அரசியலில்?  தவெக குறித்து எடப்பாடி பழனிசாமி  விமர்சனம்!

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே கே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஒவ்வொரு பணிகளும்  முடிக்க வேண்டும் என்பது வழிகாட்டு நெறிமுறைகளே ஆகும் . அலகாபாத் , பிராக்யராஜ் என மாற்றப்பட்டுள்ளது.எனவே இந்த அரசாணையை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நீதிபதிகள்,  அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம்  தலையிட முடியாது. ஆனால் இந்த  அரசாணையில் குறைபாடுகள் உள்ளது.நடைமுறை படுத்துவதில் பல சில கேள்விகள் எழுகிறது. அதை எவ்வாறு சரி செய்வீர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

    மேலும், ஜாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து 1978 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் அடிப்படையில் , என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்பது குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  23ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

    இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கடும் சாடல்!

    மேலும் படிங்க
    திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    தமிழ்நாடு
    கலெக்டரும், எஸ்.பி-யும் போன் எடுப்பதில்லை! கரூர் மணல் கொள்ளை குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசம்!

    கலெக்டரும், எஸ்.பி-யும் போன் எடுப்பதில்லை! கரூர் மணல் கொள்ளை குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசம்!

    தமிழ்நாடு
    விஜய் ஒரு ஏமாற்றுகாரர்; செங்கோட்டையன் ஊழல்வாதி! தவெக-வை விளாசும் பி.டி. செல்வகுமார்!

    விஜய் ஒரு ஏமாற்றுகாரர்; செங்கோட்டையன் ஊழல்வாதி! தவெக-வை விளாசும் பி.டி. செல்வகுமார்!

    தமிழ்நாடு
    மத்திய அரசுக்கு எதிராக பாரத் பந்த்: கேரளாவில் நாளை முழு அடைப்பு!

    மத்திய அரசுக்கு எதிராக பாரத் பந்த்: கேரளாவில் நாளை முழு அடைப்பு!

    இந்தியா
    “கருப்பா... அதிமுக கூட்டணி அமோகமா வெற்றி பெறனும்ப்பா”... 11 அடி நீள அருவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி...!

    “கருப்பா... அதிமுக கூட்டணி அமோகமா வெற்றி பெறனும்ப்பா”... 11 அடி நீள அருவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி...!

    தமிழ்நாடு
    விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார்; அரசியலில்?  தவெக குறித்து எடப்பாடி பழனிசாமி  விமர்சனம்!

    விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார்; அரசியலில்?  தவெக குறித்து எடப்பாடி பழனிசாமி  விமர்சனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share