• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    லாஸ் ஏஞ்சல்ஸில் வெடிக்கும் போராட்டம்.. எதிரிகளிடமிருந்து அமெரிக்காவை விடுவிப்பேன் என ட்ரம்ப் சபதம்!

    லாஸ் ஏஞ்சல்ஸை வெளிநாட்டு எதிரியின் படையெடுப்பிலிருந்து விடுவிப்பேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் சபதம் விடுத்துள்ளார்.
    Author By Pandian Wed, 11 Jun 2025 16:28:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trump vows to liberate los angeles as curfew imposed to curb violence

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை 2வது முறை அதிபரானதும் டொனால்டு ட்ரம்ப் தீவிரப்படுத்தினார். அந்த வகையில், கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல இடங்களில் குடியேற்ற துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி  அதிரடி சோதனை நடத்தி, 
    சட்டவிரோதமாக தங்கியிருந்த 100க்கு மேற்பட்ட வெளிநாட்டவரை கைது  செய்து சிறையில் அடைத்தனர். 

    அதிபர் ட்ரம்ப்

    அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து மாஸ்க் அணிந்த நபர்கள் லாஸ் ஏஞ்சல்சில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக  ஜனநாயக கட்சியினரும் களத்தில் குதித்துள்ளனர். இதனால் சில இடங்களில் போராட்டக்காரரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பெப்பர் ஸ்ப்ரேயை பயன்படுத்தியும், ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரர்களை போலீசார் கலைக்க முயன்றனர். ஆனாலும் போராட்டம் தொடர்கிறது.

    இதையும் படிங்க: கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ! ட்ரம்ப்பை வச்சு செய்த எலான் மஸ்க் திடீர் வருத்தம்..!

    போராட்டத்தை கலிபோர்னியா மாகாண அரசு ஒடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அதிபர் ட்ரம்ப், 2000 ராணுவ வீரர்களை கலவரத்தை அடக்க அனுப்பினார். வைமோ Waymo செல்ப் டிரைவிங் டாக்சிகளை போராட்டக்காரரர்கள் தீ வைத்து எரித்தனர். 5க்கு மேற்பட்ட டாக்சிகள் எரிக்கப்பட்டன. கொளுத்து; தீ வை; விடாதே என போராட்டக்காரர்கள் கோஷங்களை முழங்கியதை கேட்க முடிந்தது. டாக்சிகளை எரித்தவர்கள் மெக்சிகோ  தேசியக் கொடியை உயர்த்தி பிடித்து கோஷங்களை முழங்கினர்.

    அதிபர் ட்ரம்ப்

    லாஸ் ஏஞ்சல்ஸ்சின் வேறு சில பகுதிகளில் போராட்டக்காரர்கள் பாலஸ்தீன கொடிகளுடன் டிரம்புக்கு எதிராக கோஷமிட்டனர். அமெரிக்க இமிகிரேஷன் அதிகாரிகள் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடி விடுவது நல்லது என ஆவேசமாக கோஷமிட்டனர். கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள நெடுஞ்சாலையில் குவிந்தனர். சாலையை தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார், கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகளால் சுட்டும் பலன் இல்லை. 

    இதனால் பல மணிநேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  வாகனங்களை வந்த வழியே அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். லாஸ் ஏஞ்சல்ஸில் கலவரத்தை ஒடுக்க ராணுவ வீரர்களை அனுப்பிய பிறகும் போராட்டக்காரர்கள் தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிபர் ட்ரம்பை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. அடுத்த கட்டமாக 5000 கடற்படை வீரர்களை லாஸ் ஏங்சல்சில் களமிறக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். 

    அதிபர் ட்ரம்ப்

    அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் தொடர்ந்து 5வது நாளாக போராட்டங்கள் தொடர்வதால், வன்முறையை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அதிபர் ட்ரம்ப்

    இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்ததாவது; லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை கும்பல்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஒரு காலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் தூய்மையான, பாதுகாப்பான, அழகான நகரமாக இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸை வெளிநாட்டு எதிரியின் படையெடுப்பிலிருந்து விடுவிப்பேன்.

    அவர்களின் பிடியில் இருந்து நாங்கள் லாஸ் ஏஞ்சல்ஸை விடுவித்து அதை மீண்டும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவோம். நமது ராணுவ வீரர்கள் கலிபோர்னியாவின் நேர்மையான குடிமக்களை பாதுகாப்பார்கள் என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்

    இதையும் படிங்க: அமெரிக்காவுல இந்தியனை இப்படியுமா கொடுமை படுத்துவாங்க..? ட்ரம்பிடம் மோடி கட்டாயம் பேசணும்.. காங்., கவலை..

    மேலும் படிங்க
    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தமிழ்நாடு
    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    அரசியல்
    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    தமிழ்நாடு
    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    இந்தியா
    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    தமிழ்நாடு
    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share