• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING இறந்தவர்கள் பெயரில் 7 ஆண்டுகளாக நடந்த மெகா மோசடி... தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த பகீர் சம்பவம்...!

    தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Wed, 17 Jun 2026 08:53:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tuticorin Port pension cheating case

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் இந்தியாவின் 13 முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். 1974 ஆம் ஆண்டு இது முக்கிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. இத்துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மத்திய அரசு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணியில் இருந்தபோது உயிரிழந்தவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், பணியில் இருந்தபோது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத் தொகையை சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மோசடியாக பெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் செயல்முறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

    thoothukudi

    விசாரணையில், இறந்த பணியாளர்களின் குடும்பத்தினரின் ஆதார் எண்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை போலியாக உருவாக்கி, கடந்த ஏழு ஆண்டுகளாக ஓய்வூதியத் தொகையை மோசடியாக பெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் வந்தியிறங்கிய 5 டன் கசகசா... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்... பின்னணியில் யார்?

    அதில், மொத்தம் 27 இறந்த பணியாளர்களின் வாரிசுகளாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்குச் செல்ல வேண்டிய ஓய்வூதியத் தொகை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தெரிந்த நபர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டது.

    இந்த வழக்கில் துறைமுக முதுநிலை அதிகாரி அனுராதா, கணக்கு அதிகாரி பழனி குமாரசாமி, டேட்டா ப்ராசசிங் அதிகாரி ஜோசப் துரைராஜ், கணினி உதவி பொறியாளர் மற்றும் உதவி இயக்குநர் காளியப்பன் உள்ளிட்ட அதிகாரிகளும், ஊழியர்களான சந்தானசங்கர், மணிகண்ட பிரபு, கிஷோர் பாபு உள்ளிட்டோர் என மொத்தம் ஏழு பேர் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.

    இவர்கள் 2017 முதல் 2024 வரை 27 குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத் தொகையை முறைகேடாக பெற்றதாகவும், இதன் மூலம் சுமார் 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் சிபிஐ கண்டறிந்துள்ளது.

    thoothukudi

    இதையடுத்து, போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசுப் பணத்தை கையாடல் செய்தல் உள்ளிட்ட 21 பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மதுரை சிபிஐ அலுவலகத்தின் தலைமை அதிகாரி சந்தோஷ்குமார் தலைமையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    துறைமுகத்தில் பணியாற்றி உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை அதிகாரிகளே மோசடியாக அபகரித்த சம்பவம், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஏழு ஆண்டுகளாக நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: பெட்ரோல் பங்கை சுறையாடிய போதை ஆசாமிகள்! எரிபொருள் நிரப்பும் இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

    மேலும் படிங்க
    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தமிழ்நாடு
    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சி ரோடு மேப் ரெடி..! சட்டப்பேரவை அமர்வுக்கு முன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    எதிர்க்கட்சி ரோடு மேப் ரெடி..! சட்டப்பேரவை அமர்வுக்கு முன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    தமிழ்நாடு
    நான் படிப்பறிவு கொஞ்சம் இல்லாதவன்..!! சோலார் சிஸ்டம் சொன்னது தப்புதான் - வீடியோ வெளியிட்டு சரண்டர் ஆன நடிகர் மகேந்திரன்..!

    நான் படிப்பறிவு கொஞ்சம் இல்லாதவன்..!! சோலார் சிஸ்டம் சொன்னது தப்புதான் - வீடியோ வெளியிட்டு சரண்டர் ஆன நடிகர் மகேந்திரன்..!

    சினிமா
    100 நாள் நீதிப்போராட்டம் உச்சக்கட்டம்..! போராடிய ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது..!

    100 நாள் நீதிப்போராட்டம் உச்சக்கட்டம்..! போராடிய ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது..!

    தமிழ்நாடு
    செருப்பால் அடித்து, வாயை பிளேடால் கிழித்து... மறைவிடத்தில் வைத்து சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்... வெளியான பகீர் பின்னணி...!

    செருப்பால் அடித்து, வாயை பிளேடால் கிழித்து... மறைவிடத்தில் வைத்து சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்... வெளியான பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தமிழ்நாடு
    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சி ரோடு மேப் ரெடி..! சட்டப்பேரவை அமர்வுக்கு முன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    எதிர்க்கட்சி ரோடு மேப் ரெடி..! சட்டப்பேரவை அமர்வுக்கு முன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    தமிழ்நாடு
    100 நாள் நீதிப்போராட்டம் உச்சக்கட்டம்..! போராடிய ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது..!

    100 நாள் நீதிப்போராட்டம் உச்சக்கட்டம்..! போராடிய ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது..!

    தமிழ்நாடு
    செருப்பால் அடித்து, வாயை பிளேடால் கிழித்து... மறைவிடத்தில் வைத்து சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்... வெளியான பகீர் பின்னணி...!

    செருப்பால் அடித்து, வாயை பிளேடால் கிழித்து... மறைவிடத்தில் வைத்து சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்... வெளியான பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம்..! கவனம் ஈர்க்கும் பட்ஜெட், முக்கிய அறிவிப்புகள்..!

    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம்..! கவனம் ஈர்க்கும் பட்ஜெட், முக்கிய அறிவிப்புகள்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share