• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    முதலமைச்சர் விஜயின் கேரளா பயணம் ரத்து செய்யப்பட்டது.
    Author By Nila Fri, 16 Oct 2026 15:10:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk cm vijay kerala visit cancelled

    தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கேரளா பயணம் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டது. கோவையில் பெய்த பலத்த மழையும் மோசமான வானிலையும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தன. முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு கேரளாவுக்கு அவர் மேற்கொள்ள இருந்த முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாக இருந்தது. ஆனால் வானிலை நிலைமைகள் அவரது திட்டங்களை முழுமையாக மாற்றிவிட்டன.

    இன்று காலை முதல்வர் விஜய் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காந்திபுரம் பகுதிக்குச் சென்றார். வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பல்வேறு இடங்களில் சாலை வலம் மேற்கொண்ட முதல்வரை மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

    cancelled

    ஏழு முதல் எட்டு தளங்களுடன் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த மையத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், ஆராய்ச்சி வசதிகள், அறிவியல் பூங்கா, கோளரங்கம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அறைகள் உள்ளன. முதல்வர் பெரியார் சிலையைத் திறந்து வைத்தார். கல்வெட்டைத் திறந்து அந்த இடத்தை பார்வையிட்டார். இதையடுத்து அரசு விழாவில் ரூ.408 கோடி மதிப்பிலான 89 முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தார். ரூ.34.72 கோடி மதிப்பில் 9,343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.32.32 கோடி மதிப்பில் 144 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருச்சூருக்குச் செல்ல முதல்வர் திட்டமிட்டிருந்தார். திருச்சூரில் பிரபல தொழில்முனைவோர் டி.எஸ். கல்யாணராமனின் இல்லத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இருந்தார்.

    இதையும் படிங்க: எல் நினோ தீவன மானியம் விரைவில் கிடைக்கும்.. அமைச்சர் விஜயலட்சுமி  உறுதி!

    அந்த விழாவில் பல்வேறு பிரபலங்களும் கலந்துகொள்ள இருந்தனர். பயணத்தின் இடையே குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் தரிசனம் செய்ய வாய்ப்பு இருந்ததாகவும் தெரிகிறது. ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.ஆனால் கோவையில் பலத்த மழை தொடர்ந்து பெய்தது. வானிலை மையம் மாலை நான்கு மணி வரை மழை தொடரும் என அறிவித்திருந்தது. திருச்சூர் பகுதியிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் முதல்வரின் கேரளப் பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் அவர் சென்னைக்குத் திரும்பும் வகையில் திட்டம் மாற்றப்பட்டது.இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

    இதையும் படிங்க: சிக்கலில் சி.டி.ஆர்... செம்ம டென்ஷனில் விஜய்... மக்களிடம் டோட்டலாக டேமேஜ் ஆன தவெக இமேஜ்...!

    மேலும் படிங்க
    உரிமைகள் பாதிப்பு..! CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு நோட்டீஸ்..! டெல்லி போலீஸ் நடவடிக்கை..!

    உரிமைகள் பாதிப்பு..! CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு நோட்டீஸ்..! டெல்லி போலீஸ் நடவடிக்கை..!

    இந்தியா
    Street Fighter Movie Review: சண்டையும் கம்மி, சுவாரஸ்யமும் கம்மி.!! ரசிகர்களை ஏமாற்றியதா புதிய ஸ்ட்ரீட் பைட்டர்?

    Street Fighter Movie Review: சண்டையும் கம்மி, சுவாரஸ்யமும் கம்மி.!! ரசிகர்களை ஏமாற்றியதா புதிய ஸ்ட்ரீட் பைட்டர்?

    சினிமா
    சிக்கியது போதைப் பொருள்..! தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்..! கட்சி தலைமை முக்கிய முடிவு..!

    சிக்கியது போதைப் பொருள்..! தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்..! கட்சி தலைமை முக்கிய முடிவு..!

    தமிழ்நாடு
    கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

    கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

    தமிழ்நாடு
    கண்ணால் காதலனை ரசித்த காவ்யா மாறன்..!! ‘ஜெயிலர் 2’ பார்க்க ஒரே தியேட்டருக்கு வந்த ஜோடி.. அனிருத்துக்கு பறக்கும் காதல் பாடல் பாடல்..!

    கண்ணால் காதலனை ரசித்த காவ்யா மாறன்..!! ‘ஜெயிலர் 2’ பார்க்க ஒரே தியேட்டருக்கு வந்த ஜோடி.. அனிருத்துக்கு பறக்கும் காதல் பாடல் பாடல்..!

    சினிமா
    பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்: திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை!

    பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்: திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உரிமைகள் பாதிப்பு..! CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு நோட்டீஸ்..! டெல்லி போலீஸ் நடவடிக்கை..!

    உரிமைகள் பாதிப்பு..! CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு நோட்டீஸ்..! டெல்லி போலீஸ் நடவடிக்கை..!

    இந்தியா
    சிக்கியது போதைப் பொருள்..! தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்..! கட்சி தலைமை முக்கிய முடிவு..!

    சிக்கியது போதைப் பொருள்..! தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்..! கட்சி தலைமை முக்கிய முடிவு..!

    தமிழ்நாடு
    கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

    கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

    தமிழ்நாடு
    பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்: திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை!

    பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்: திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை!

    தமிழ்நாடு
    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    கிரிக்கெட்
    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share