• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்னை இளைய காமராஜர்-னு சொல்லாதீங்க! தவெக கல்வி விழாவில் விஜய் கோரிக்கை..!

    தன்னை இளைய காமராஜர் என்றெல்லாம் பேசாதீர்கள் என்று மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Nila Fri, 13 Jun 2025 10:25:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-vijay-junior-kamarajar-issue

    ஆண்டுதோறும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை அழைத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் விருதுகள் வழங்கிய கவுரவிப்பது வழக்கம். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசளித்து வருகிறார்.

    Award ceremony

    முன்னதாக இரண்டு கட்ட பரிசளிப்பு விழா முடிவடைந்த நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மூன்றாவது கட்டமாக பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். 

    இதையும் படிங்க: எங்கேயோ இடிக்குதுங்க! அருண் ராஜ் ஒரு ஸ்பை.. பகீர் கிளப்பும் தகவல்கள்!!

    Award ceremony

    இந்த விழாவில், வால்பாறை தொகுதியைச் சேர்ந்த மாணவன் கார்த்திக்கு தங்க மோதிரத்தை விஜய் பரிசளித்தார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

    Award ceremony

    முன்னதாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விபத்தில் உயிரிழந்தோருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் மௌன அஞ்சலி செலுத்தினர். 

    Award ceremony

    இந்த விழாவில் பேசிய விஜய், தயவு செய்து என்னை இளைய காமராஜர் என்றெல்லாம் பேசாதீர்கள் என மாணவர்களுக்கு வலியுறுத்தினார். பள்ளி மற்றும் ஆசிரியர்கள் பற்றி பேசுங்கள் 2026 தேர்தல் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் பற்றி பேசாதீர்கள் என்றும் அறிவுறுத்தினார். பெற்றோர்களும் மாணவர்களும் மேடையில் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க.. தொண்டர்களுக்கு விஜய் போட்ட கண்டிஷன்ஸ்!

    மேலும் படிங்க
    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    கிரிக்கெட்
    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    ஜோதிடம்
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு
    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    விளையாட்டு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share