• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவுக்கு நோ பர்மிஷன்..!! போலீஸ் அதிரடி..!!

    புதுச்சேரியில் வரும் டிசம்பர் 5ம் தேதி விஜய் ரோடு ஷோ நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
    Author By Shanthi M. Sat, 29 Nov 2025 13:54:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-vijay-road-show-permission-cancelled-in-puducherry

    தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் டிசம்பர் 5 அன்று திட்டமிடப்பட்டிருந்த ரோடு ஷோவுக்கு புதுச்சேரி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். பெரும் கூட்டம் கூடும் அபாயம் மற்றும் பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தவெகவின் அரசியல் விரிவாக்க முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

    Puducherry

    தவெக தலைமை, டிசம்பர் 5 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கலாப்பேட்டை முதல் கன்னியாகோயில் வரை ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தது. இதில் விஜய் பல இடங்களில் உரையாற்றவும், அஜந்தா சிக்னல், உப்பலம், அரியங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம் போன்ற இடங்களில் பிரதான உரை நிகழ்த்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: புதுச்சேரி மக்களுக்கு அடித்த ஷாக்..!! மின் கட்டணம் உயர்வு..!! 1 யூனிட்டுக்கு எவ்ளோ தெரியுமா..??

    ஆனால், அருகிலுள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து பெரும் கூட்டம் வரும் என்பதால், சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என்ற அச்சத்தால் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். கரூரில் செப்டம்பர் 27 அன்று தவெக நிகழ்ச்சியின்போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 

    தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட இடங்களில் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகே, தவெக தனது அடுத்த பிரச்சாரத்தை புதுச்சேரிக்கு மாற்றியது. தவெக செயலர்கள் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி மற்றும் போலீஸ் இயக்குநர் ஜெனரல் ஷாலினி சிங்கிடம் அனுமதி கோரி மனு அளித்தனர். இருப்பினும், சமூக ஆர்வலர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். உதாரணமாக, பி. அசோக் ராஜா என்பவர், ரோடு ஷோவால் போக்குவரத்து பாதிக்கப்படும், அவசர வாகனங்கள் செல்ல முடியாது என கூறி அனுமதி மறுக்கக் கோரினார். மாற்றாக, உள் அரங்கில் கூட்டம் நடத்தலாம் என அவர் பரிந்துரைத்தார். 

    இந்த மறுப்பு குறித்து தவெக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை. ஆனால், கட்சி உறுப்பினர்கள் இது அரசியல் சதி என குற்றம்சாட்டியுள்ளனர். "தமிழகத்தில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியிலும் இதே போன்று செய்வது தவெக-வின் வளர்ச்சியை தடுக்கும் முயற்சி," என கட்சி என கட்சி செயலர் கே. புதியவன் கூறினார். மேலும், 1,000 தன்னார்வலர்களை கூட்டத்தை கட்டுப்படுத்த பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜய் தனது கட்சியை வலுப்படுத்த முயலும் நிலையில், இத்தகைய தடைகள் அவரது உத்திகளை பாதிக்கலாம். முன்னதாக, அக்டோபரில் திட்டமிடப்பட்ட ரோடு ஷோவும் கரூர் சம்பவத்தால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Puducherry

    போலீசார் அனுமதி மறுப்புக்கு எதிராக தவெக நீதிமன்றத்தை நாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம், பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. தவெக தலைமை அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: அட்ரா சக்க... உத்தேச வேட்பாளர் பட்டியல் ரெடி! நேர்காணல் செய்யும் விஜய்...!

    மேலும் படிங்க
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    தமிழ்நாடு
    தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள்.. உடலுக்குக் கிடைக்கும் பல நன்மைகள்..!!

    தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள்.. உடலுக்குக் கிடைக்கும் பல நன்மைகள்..!!

    உடல்நலம்
    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    PLATFORM- ல் வாகனம்  ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    PLATFORM- ல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share