• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக - பாஜக இடையே ரகசிய உடன்பாடு..? எப்ப பேசுவாரு முதல்வர் விஜய்..? உதயநிதி சரமாரி கேள்வி..!

    தமிழக வெற்றி கழகத்திற்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறதோ என்ற சந்தேகத்தை உதயநிதி ஸ்டாலின் முன் வைத்தார்.
    Author By Nila Thu, 18 Jun 2026 14:31:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi Stalin

    தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்தது பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது ஆளுநர் உரையை வாசித்து முடித்தார். 

    ஆளுநர் இன்று உரை நிகழ்த்தியது தொடர்பாக எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தவெக - பாஜக இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று எண்ண தோன்றுவதாக கூறினார். திமுக அரசின் சாதனைகள் மற்றும் கொள்கைகளைதான் தமிழக வெற்றி கழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதாக விமர்சித்தார். தமிழக வெற்றிக்கழக அரசின் தோல்வியை திமுக மீது போட்டு இருப்பதாக கூறியுள்ளார். 

    Cm vijay

    திமுக அரசின் நிர்வாகம் சரியில்லை என்றால் எப்படி திட்டங்களை செயல்படுத்திருக்க முடியும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார். நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதை உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

    இதையும் படிங்க: வாய திறங்க CM..! கதறல் கேக்குதா..? கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்..!!

    முதல்வன் என்றாலே மு.க.ஸ்டாலின் பெயர் நினைவுக்கு வரும் என்பதால் பெயரை மாற்றி உள்ளனர் என்றார். கண்ணாடியை பார்த்துக்கொண்டு முதல்வர் விஜய் பேசிக் கொண்டிருப்பதாகவும் எப்போது உண்மையான பிரச்சனைகள் குறித்து பேசுவார் எனவும் கேள்வி எழுப்பினார். ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்ற இருப்பதாக குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின் குற்றச் செயல்களில் ஆளுங்கட்சியினரே ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

    மேலும் படிங்க
    ஃபுல் மப்பில் சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை... பள்ளி மாணவர்களை பாழாக்கிய முதியவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!!

    ஃபுல் மப்பில் சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை... பள்ளி மாணவர்களை பாழாக்கிய முதியவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!!

    தமிழ்நாடு
    கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

    கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

    அரசியல்
    சிவசேனா கட்சி தலைவர் பதவியை விட்டு விலகவும் தயார்!! மன்னிப்பு கேட்கிறேன்!! உத்தவ் தாக்கரே உருக்கம்!

    சிவசேனா கட்சி தலைவர் பதவியை விட்டு விலகவும் தயார்!! மன்னிப்பு கேட்கிறேன்!! உத்தவ் தாக்கரே உருக்கம்!

    அரசியல்
    "நீட் வேண்டாம்"..! கொந்தளிக்கும் மாணவர் அமைப்பினர்..! வீதியில் இறங்கி போராட்டம்..!!

    "நீட் வேண்டாம்"..! கொந்தளிக்கும் மாணவர் அமைப்பினர்..! வீதியில் இறங்கி போராட்டம்..!!

    தமிழ்நாடு
    ‘மஞ்சுமல் பாய்ஸ்’ இயக்குநரின் மாஸ் படைப்பு..!! உணர்வும் மர்மமும் கலந்த

    ‘மஞ்சுமல் பாய்ஸ்’ இயக்குநரின் மாஸ் படைப்பு..!! உணர்வும் மர்மமும் கலந்த 'பாலன்'படம்.. முழு விமர்சனம் இதோ..!

    சினிமா
    இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங்-ன் புது மாடல்..!! பட்ஜெட் பிரிவில் புதிய போட்டி..!!

    இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங்-ன் புது மாடல்..!! பட்ஜெட் பிரிவில் புதிய போட்டி..!!

    மொபைல் போன்

    செய்திகள்

    ஃபுல் மப்பில் சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை... பள்ளி மாணவர்களை பாழாக்கிய முதியவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!!

    ஃபுல் மப்பில் சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை... பள்ளி மாணவர்களை பாழாக்கிய முதியவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!!

    தமிழ்நாடு
    கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

    கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

    அரசியல்
    சிவசேனா கட்சி தலைவர் பதவியை விட்டு விலகவும் தயார்!! மன்னிப்பு கேட்கிறேன்!! உத்தவ் தாக்கரே உருக்கம்!

    சிவசேனா கட்சி தலைவர் பதவியை விட்டு விலகவும் தயார்!! மன்னிப்பு கேட்கிறேன்!! உத்தவ் தாக்கரே உருக்கம்!

    அரசியல்

    "நீட் வேண்டாம்"..! கொந்தளிக்கும் மாணவர் அமைப்பினர்..! வீதியில் இறங்கி போராட்டம்..!!

    தமிழ்நாடு
    சவுமியா அன்புமணியை பாராட்டிய முதல்வர் விஜய்! பாமகவின் 46 ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி?

    சவுமியா அன்புமணியை பாராட்டிய முதல்வர் விஜய்! பாமகவின் 46 ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி?

    அரசியல்
    இனி TVK தான்..! திமுகவுக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமையா..? நிருபர் கேள்வியால் காதர் மொய்தின் ஆவேசம்..!

    இனி TVK தான்..! திமுகவுக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமையா..? நிருபர் கேள்வியால் காதர் மொய்தின் ஆவேசம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share