• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குடியாத்தத்தில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு..! டிரைவருக்கு சரமாரி வெட்டு..!

    குடியாத்தத்தில் ஆட்டு நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் ஒருவருக்கு சரமாரி வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது
    Author By Nila Tue, 28 Apr 2026 15:25:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vellore

    குடியாத்தத்தில் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆட்டோ டிரைவரை கத்திகால் வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதாரணமாக காலி இடத்தில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வெட்டு சம்பவத்தில் முடிந்துள்ளது. மற்றொரு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 53. ஆட்டோ டிரைவர்.

    அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் சதீஷ்,கிரிபிரசாத் இவர்களும் ஆட்டோ டிரைவர்களாக உள்ளனர். இந்த நிலையில், வெங்கடேசனுக்கும் சதீஷுக்கும், அவர்களின் ஆட்டோக்களை காலி இடத்தில் நிறுத்துவது தொடர்பாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தகராறு எதிரொலியாக மாலையில் சதீஷின் தம்பி கிரிபிரசாத் வெங்கடேசன் உடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கத்தியால் வெங்கடேசனை சரமாரியாக வெட்டி உள்ளார்.

    ஆட்டோ நிறுத்துவதில் தகராறு

    இதில் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேசனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வெங்கடேசனை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 

    இதையும் படிங்க: புது டிசைனில் ஆதார் கார்டு..!! தனியுரிமைக்கு வலுசேர்க்கும் மாற்றம்..!! UIDAI அதிரடி..!!

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வெங்கடேசனை கத்தியால் சரமாரியாக வெட்டிய மற்றொரு ஆட்டோ டிரைவர் கிரிபிரசாத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: மதுரையில் அதிர்ச்சி சம்பவம்... மணல் கொள்ளையை தடுத்த இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்..!!

    மேலும் படிங்க
    மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷ்யா உதவும்!!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு செக் வைத்த புடின்!! ஈரானுக்கு ஆதரவு!

    மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷ்யா உதவும்!!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு செக் வைத்த புடின்!! ஈரானுக்கு ஆதரவு!

    உலகம்
    சித்ரா பௌர்ணமி கிரிவலம்..! தி.மலையில் ஏற்பாடுகள் தீவிரம்..!

    சித்ரா பௌர்ணமி கிரிவலம்..! தி.மலையில் ஏற்பாடுகள் தீவிரம்..!

    தமிழ்நாடு
    உக்கிரத்தை காட்ட தொடங்கிய வெயில்..!! ஒடிசாவில் வெப்ப தாக்கத்தால் 2 ஆசிரியர்கள் பரிதாப பலி..!!

    உக்கிரத்தை காட்ட தொடங்கிய வெயில்..!! ஒடிசாவில் வெப்ப தாக்கத்தால் 2 ஆசிரியர்கள் பரிதாப பலி..!!

    இந்தியா
    "இந்தியா ஏற்கனவே இந்து ராஷ்டிரம் தான்" - நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அதிரடி!

    "இந்தியா ஏற்கனவே இந்து ராஷ்டிரம் தான்" - நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அதிரடி!

    இந்தியா
    காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..! இப்போதைக்கு நடத்தக்கூடாது..! சீமான் வலியுறுத்தல்..!

    காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..! இப்போதைக்கு நடத்தக்கூடாது..! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெரியப்பா!! யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி மீண்டும் மீண்டும் சித்ரவதை!!

    16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெரியப்பா!! யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி மீண்டும் மீண்டும் சித்ரவதை!!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share