• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்… டெல்லி செல்வதில் சிக்கல்..!! காரணம் தெரியுமா?

    விஜயின் கைப்பையில் கத்தரிக்கோல் இருந்ததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
    Author By Nila Sat, 14 Mar 2026 16:11:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay airport

    கரூர் துயர சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் சிபிஐ நாளை விசாரணை நடத்தவுள்ள நிலையில், இன்று விஜய் டெல்லி புறப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு இரண்டு முறை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விஜய் தனது விளக்கத்தை அளித்திருந்தார். மூன்றாவது முறையாக நாளை விசாரணைக்கு ஆஜராகும் படி சிபிஐ விஜய்க்கு சம்மன் கொடுத்துள்ளது.

    இந்நிலையில் இன்றே விஜய் டெல்லி செல்ல புறப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த முறை விசாரணைக்கு ஆஜராகும் போதும், விஜய் முன்கூட்டியே தான் டெல்லிக்கு பயணித்திருந்தார். ஆனால் இந்த முறை முன்கூட்டியே பயணிப்பது அதுபோன்ற சாதாரண விஷயமாக இருக்காது எனக்கூறப்படுகிறது. 

    தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தவெகவைக் கொண்டு வர சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படத்திற்கு சிக்கல் என பல குடைச்சல்களை பாஜக விஜய்க்கு கொடுத்து வந்தது. தற்போது பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக விஜய் என்.டி.ஏ. கூட்டணியில் இணைய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் தவெக தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணி அமைக்கலாமா என்பது தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: மதுரை ஏர்போர்ட்டிற்கு கிடைச்சாச்சு சர்வதேச அந்தஸ்து..!! வெளியானது அறிவிப்பாணை..!! தென் தமிழகத்துக்கு பெரும் வரப்பிரசாதம்..!!

    CBI

    இந்த ஆலோசனையின் போது பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், திமுகவுடன் எக்காரணம் கொண்டும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைக்காது என்பதை நன்கு அறிந்த பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த தகவல் நேற்று என்.ஆனந்த் மூலமாக விஜய்க்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் அவசர, அவசரமாக டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது. 

    இன்று டெல்லி செல்லும் விஜய் அங்கு பாஜக முக்கிய தலைவர்களுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கூட்டணி உறுதியாகும் பட்சத்தில், மிக விரைவில் அதனை விஜய் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனிடையே டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தடுத்து நிறுத்தப்பட்டார். விமான நிலையம் உள்ளே சென்றபோது செய்யப்பட்ட சோதனையில் கூர்மையான பொருள் அவரது கைப்பையில் இருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயை தடுத்து நிறுத்திய விமான நிலைய காவலர்கள் அவரை அமர வைத்துள்ளதால் டெல்லி புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கரூர் பெருந்துயிரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக ஒரு நாள் முன்னதாக விஜய் டெல்லி புறப்பட்ட நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: #BREAKING: கரூர் பெருந்துயரம்... தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன்..!! சிபிஐ அதிரடி..!!

    மேலும் படிங்க
    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    தமிழ்நாடு
    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR

    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    தமிழ்நாடு
    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    தமிழ்நாடு
    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..!  தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    தமிழ்நாடு
    இனி ஓடிடியில் படம் ரிலீஸாகுமா..! தயாரிப்பாளர்கள்.. விநியோகஸ்தர்கள் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவு..!

    இனி ஓடிடியில் படம் ரிலீஸாகுமா..! தயாரிப்பாளர்கள்.. விநியோகஸ்தர்கள் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவு..!

    சினிமா

    செய்திகள்

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    தமிழ்நாடு
    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    தமிழ்நாடு
    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    தமிழ்நாடு
    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..!  தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    தமிழ்நாடு
    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share