• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, January 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காய்ச்சல் போயும் இருமல் போகலையே! சென்னையில் பரவும் மர்ம வைரஸ்; சுகாதாரத்துறை அதிரடி ஆய்வு!

    சென்னையில் நீடிக்கும் மர்மக் காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்சா, ஆர்.எஸ்.வி மற்றும் அடினோ ஆகிய மூன்று வைரஸ்களே காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Thu, 15 Jan 2026 17:16:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Viral Fever Surge in Chennai Jan 2026: Influenza, RSV, and Adenovirus Driving Hospital Influx

    சென்னையில் கடந்த சில வாரங்களாகக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாடாய்ப்படுத்தி வரும் மர்மக் காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்சா, ஆர்.எஸ்.வி மற்றும் அடினோ ஆகிய மூன்று முக்கிய வைரஸ்களே காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

    மழைக்காலம் முடிந்த பின்னரும் சென்னையில் குளிர்ச்சியான வானிலை நிலவி வருவதாலும், வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களாலும் வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவி வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, கடுமையான இருமல் மற்றும் உடல் வலியுடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக உயர்ந்துள்ளது. சாதாரணக் காய்ச்சலாக இல்லாமல், இந்தத் தொற்று ஏற்பட்டால் குணமடைய நீண்ட நாட்கள் எடுப்பதுதான் மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இருமல்

    தற்போதைய சூழல் குறித்து ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் மூத்த மருத்துவர் கூறுகையில், சென்னையில் தற்போது இன்ஃப்ளூயன்சா (Influenza), ஆர்.எஸ்.வி (RSV - நுரையீரலைப் பாதிக்கக்கூடியது) மற்றும் அடினோ வைரஸ் (Adenovirus) ஆகிய மூன்று வைரஸ்கள் அதிகளவில் சுற்றிப் பரவுகின்றன; இவை முந்தைய காலங்களை விட தற்போது உருமாறி வலுவாகி வருவதே பாதிப்பு நீண்ட நாட்கள் நீடிக்கக் காரணமாகிறது" எனத் தெரிவித்தார். குறிப்பாக, நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்றித் தன்னிச்சையாக மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதால் நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்பட்டு, சளி மற்றும் இருமல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்வதாக அவர் எச்சரித்தார்.

    இதையும் படிங்க: சென்னையில் இந்த 2 நாட்கள் டாஸ்மாக் மூடல்..!! காரணம் இதுதான்..!! கலெக்டர் அதிரடி அறிவிப்பு..!!

    நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுத் தற்போது மாநிலச் சுகாதாரத்துறையின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. "தற்போது நிலவும் சூழலால் பெரிய அளவில் உயிரிழப்பு ஆபத்து இல்லை என்றாலும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைகளை அணுகுவது அவசியம்" என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், முறையான சிகிச்சை எடுத்தால் மிகத் தீவிரமான வைரஸ்களையும் எளிதில் கட்டுப்படுத்தலாம் எனவும் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: புகை போர்வையில் சென்னை! மணலியில் 168 AQI ஆக எகிறிய காற்று மாசுபாடு; தவிக்கும் மக்கள்!

    மேலும் படிங்க
    திருச்சியில் ஒரு அலங்காநல்லூர்! சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்தார் உதயநிதி! 

    திருச்சியில் ஒரு அலங்காநல்லூர்! சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்தார் உதயநிதி! 

    தமிழ்நாடு
    குடியரசு தினத்துக்கு ஐரோப்பிய சிறப்பு விருந்தினர்கள்.. உர்சுலா மற்றும் அன்டோனியோ கோஸ்டா வருகை!

    குடியரசு தினத்துக்கு ஐரோப்பிய சிறப்பு விருந்தினர்கள்.. உர்சுலா மற்றும் அன்டோனியோ கோஸ்டா வருகை!

    இந்தியா
    தமிழகம் தந்த மாபெரும் ஹீரோ! பென்னிகுவிக் பிறந்தநாளில் முதல்வர் நெகிழ்ச்சி ட்வீட்!

    தமிழகம் தந்த மாபெரும் ஹீரோ! பென்னிகுவிக் பிறந்தநாளில் முதல்வர் நெகிழ்ச்சி ட்வீட்!

    தமிழ்நாடு
    தலைநகரில் தமிழ் மணம்.. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் கொண்டாட்டம்.. கரகாட்டத்துடன் களைகட்டிய விழா!

    தலைநகரில் தமிழ் மணம்.. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் கொண்டாட்டம்.. கரகாட்டத்துடன் களைகட்டிய விழா!

    தமிழ்நாடு
    உலக வர்த்தக அரங்கில் புதிய சரித்திரம் படைத்த அரசு! ஐரோப்பாவுடன் கைகோர்க்கும் இந்தியா..!

    உலக வர்த்தக அரங்கில் புதிய சரித்திரம் படைத்த அரசு! ஐரோப்பாவுடன் கைகோர்க்கும் இந்தியா..!

    இந்தியா
    19 வருஷத்துக்கு அப்புறம் வந்த நிபா வைரஸ்; 2 பேர் கவலைக்கிடம்.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

    19 வருஷத்துக்கு அப்புறம் வந்த நிபா வைரஸ்; 2 பேர் கவலைக்கிடம்.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share