• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உங்கள் அரசியலுக்கு பெரியாரையும், பிரபாகரனையும் கொச்சைப்படுத்துவீர்களா? நிறுத்திக்கொள்ளுங்கள்...பழ நெடுமாறன் கண்டனம்

    உங்கள் அரசியலுக்காக பெரியாரையும், பிரபாகரனையும் கொச்சைப்படுத்துவீர்களா? பெரியாரின் பல கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவர் பிரபாகரன், பெரியார் உயிருடன் இருந்திருந்தால் பேரன் பிரபாகரனை கொண்டாடியிருப்பார் என  என பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Kathir Sun, 26 Jan 2025 11:23:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Will you insult Periyar and Prabhakaran for your politics? Pazha Nedumaran condemns

    இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ்  கட்சியின் தமிழ்நாடு தலைவர், இந்திராவுக்கு எதிராக திமுக நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தில் கல்வீச்சில் இந்திராவை காத்து தலையில் பலத்த கல்லடிப்பட்டவர் நெடுமாறன். தேசிய பாதையில் பயணித்தவர் பின்னர் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளராக மாறினார். இன்றளவும் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் பழ.நெடுமாறன். இவர் பெரியாரையும் பார்த்துள்ளார், பிரபாகரனையும் பார்த்துள்ளார். சீமான் பிரபாகரனை போற்றும் அதே வேளையில் திராவிடத்தை எதிர்க்கிறேன் என பெரியாரையும், அவர் கருத்தையும் கொச்சைப்படுத்தும் செயலில் இறங்கியதால் இருதரப்பிலும் மோதல்கள் வலுத்துள்ளது.  

    பழ.நெடுமாறன் பெரியார் காலத்தில் அவரது அரசியலை பார்த்தவர். எதிர்முனையில் காங்கிரஸ் தலைவராக அரசியல் செய்தவர். ஆனாலும் முற்போக்கு கருத்துகளுக்கும் பெரியாரின் சிந்தனைகளையும் வரவேற்றவர். அதேப்போன்று பிரபாகரனை நேசித்தவர், இன்றுவரை விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவராக இருக்கும் பழ.நெடுமாறன் தமிழ் தேசியப்பாதையில் பயணித்தாலும் பெரியாரின் பங்களிப்பை மறுக்காதவர். தமிழகத்தில் தற்போது நடக்கும் கருத்து மோதல் என்கிற பெயரில் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி மலிவு அரசியல் செய்யப்படுவதை பழ நெடுமாறன் கடுமையாக கண்டித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

    ”உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    இதையும் படிங்க: ’யார் அந்த சார்?’ விவகாரத்தை பின்னுக்கு தள்ளிய சீமானின் பெரியார் விமர்சனம்...யாருக்கு லாபம்?- ஒரு அலசல்

    பெரியார் அவர்கள் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராடியவர். அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுதப் பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்தப் பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை.

    2009-ஆம் ஆண்டு இறுதிப்போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. அப்போது பெரியார் அவர்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினைச் செயல்படுத்திய பெருமை பிரபாகரனுக்கு உண்டு. விடுதலைப்புலிகள் திருமணம் செய்துகொள்ளவேண்டுமானால், சாதி மறுப்புத் திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றை பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார். 

    அவரது திருமணம்முதல் விடுதலைப்புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன. அவற்றைப் பார்த்த  மக்களும் அவர்களைப் பின்பற்றி சாதி மறுப்புத் திருமணங்களை செய்துகொள்ள வழிவகுக்கப்பட்டது. சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கடைப்பிடிப்பவர்கள் மீது விடுதலைப்புலிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர்.  மேலும் பல புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். பெரியார் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், தனது கோட்பாடுகளைச் செயல்படுத்தி வரும் பேரன் பிரபாகரனைச் சந்தித்துப் பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை.

    பெரியாரைப் பற்றியோ அல்லது பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல் அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். சாதி, சமய வேறுபாடுகளால் பிளவுப்பட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவுச் சமதர்மப் பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்க விரும்புகிறேன்"  இவ்வாறு பழ.நெடுமாறன் விமர்சனம் செய்துள்ளார்.

    இதையும் படிங்க: ’பாடி கட்டாத லாரியில் லோடு ஏற்ற முடியுமா’? - விஜய் முன் உள்ள சிக்கல்...தப்ப முடியுமா?

    மேலும் படிங்க
    ஒருவாரம் முன்பே துவங்கும் தென்மேற்கு பருவமழை!! குட் நியூஸ் கொடுத்தார் டெல்டா வெதர்மேன்!

    ஒருவாரம் முன்பே துவங்கும் தென்மேற்கு பருவமழை!! குட் நியூஸ் கொடுத்தார் டெல்டா வெதர்மேன்!

    தமிழ்நாடு
    விஜயின் அமைச்சரவை பட்டியல்... இல்லாத ஊருக்கு வழி..! சேகர்பாபு விமர்சனம்..!

    விஜயின் அமைச்சரவை பட்டியல்... இல்லாத ஊருக்கு வழி..! சேகர்பாபு விமர்சனம்..!

    தமிழ்நாடு
    ராணுவம், விமானப்படை இல்லாதவரும் விண்வெளி செல்லலாம்!! இஸ்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்!!

    ராணுவம், விமானப்படை இல்லாதவரும் விண்வெளி செல்லலாம்!! இஸ்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்!!

    இந்தியா
    மக்களே என் குடும்பம்! உங்களுடன் வாழ்வதே மகிழ்ச்சி! மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

    மக்களே என் குடும்பம்! உங்களுடன் வாழ்வதே மகிழ்ச்சி! மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

    அரசியல்
    ஜனநாயகனுக்கு எதிராக போராட்டம்..! மதுரையில் கருப்பு கொடி ஏந்தி கண்டனம்..!

    ஜனநாயகனுக்கு எதிராக போராட்டம்..! மதுரையில் கருப்பு கொடி ஏந்தி கண்டனம்..!

    தமிழ்நாடு
    மூனே நாள்தான்!! ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் வெடித்து சிதறும்!! அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    மூனே நாள்தான்!! ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் வெடித்து சிதறும்!! அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share