• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசு பேருந்தை மடக்கி அரிவாள் வெட்டு... இளைஞரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு...!

    பேருந்தில் பயணம் செய்த இளைஞரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தை மடக்கி சரமாரியாக அறிவாளால் வெட்டிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏ
    Author By Amaravathi Fri, 31 Jul 2026 08:11:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    youth attack at thiruvannamalai

    அரசு பேருந்தில் சென்ற இளைஞரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தை மடக்கி சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம். உயிருக்கு போராடிய நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி...

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் கிராமம் அருகே அரசு பேருந்தை வழிமடக்கி பேருந்தில் பயணம் செய்த இளைஞரை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர், ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தண்டராம்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசு பேருந்தில் ஆனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் புற்றுக்கோவில்  அருகே அரசு பேருந்து சென்றபோது பேருந்தை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் சிவசங்கரை அரிவாளால் சரமாறியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவசங்கரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதையும் படிங்க: இனிமே இப்படிதான்..! இடுக்கு பிள்ளையார் கோவிலில் மாற்றம்.! சிறிய இரும்பு கம்பி நுழைவாயில் அமைப்பு..!!

    பேருந்தில் பயணம் செய்த இளைஞரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தை மடக்கி சரமாரியாக அறிவாளால் வெட்டிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, அது மட்டுமல்லாமல் மர்ம நபர்கள் இளைஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    இந்த கொலைவெறி தாக்குதலுக்கு முன்விரோதம் காரணமா ? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: நள்ளிரவில் மீண்டுமொரு செல்ஃபி வீடியோ... வினாத்தாள் கசிவு மாஃபியாக்களுக்கு பிரதமர் மோடி வார்னிங்...!

    மேலும் படிங்க
    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    அரசியல்
    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    அரசியல்
    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    ஜோதிடம்
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    அரசியல்
    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    அரசியல்
    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    அரசியல்
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share