• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    புதுச்சேரியில் புது ரூல்ஸ்... இன்று முதல் பேனர், கட்அவுட், விளம்பர பலகைகள் வைக்கத் தடை.! தீவிர நடவடிக்கை..!

    புதுச்சேரியில் இன்று முதல் பேனர், கட்அவுட், விளம்பர பலகைகள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 29 Sep 2026 09:39:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pondicherry banners banned

    புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவின்படி, இன்று முதல் பேனர்கள், கட் அவுட்டுகள், ஃப்ளெக்ஸ் போர்டுகள், விளம்பர பலகைகள் உள்ளிட்ட அனைத்து வகையான தற்காலிக கட்டமைப்புகளையும் பொது இடங்களிலும் தனியார் சொத்துக்களிலும் வைப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தடை வடகிழக்கு பருவமழை காலம் முழுவதும் அமலில் இருக்கும்.பருவமழைக் காலத்தில் காற்று மற்றும் மழை காரணமாக பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகள் விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம். சமீபத்தில் பட்டானிகாடி சந்திப்பில் காற்று மற்றும் மழையால் பேனர்கள் இடிந்து விழுந்த சம்பவமும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், உயிர், சொத்து மற்றும் பொது உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் அபாயங்களைக் குறைக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    banned

    அனுமதியின்றி வைக்கப்படும் தற்காலிக விளம்பரப் பொருட்கள் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும்போது பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், இத்தகைய நடவடிக்கை அவசியமாகிறது.ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்கள், கட் அவுட்டுகள், ஹோர்டிங்ஸ் மற்றும் பிற தற்காலிக கட்டமைப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என ஆட்சியர் உத்தரவில் தெரிவித்துள்ளார். இதைச் செய்யத் தவறினால், நகராட்சி ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பொதுப்பணித் துறையினர் சிறப்புக் குழுக்களை அமைத்து கண்காணித்து, மீறல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி... தவெக அரசு வெளியிட்ட தடாலடி அறிவிப்பு...!

    இந்தச் சிறப்புப் படைகள் தடை மீறல்களைக் கண்டறிந்து உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபடும்.உத்தரவை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிப்பது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்துத் தரப்பினரும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மேகமலை மக்களின் உரிமை..! அரசுக்கு கள்ளமௌனம் ஏன்.?வேல்முருகன் கேள்வி..!!

    மேலும் படிங்க
    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை - என்ன காரணம்...?

    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை - என்ன காரணம்...?

    அரசியல்
    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    அரசியல்
    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    வெறும் 20 நாட்களில் ஓடிடிக்கு வரும் சர்தார் 2..!! தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் அதிரடி முடிவு..!

    வெறும் 20 நாட்களில் ஓடிடிக்கு வரும் சர்தார் 2..!! தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் அதிரடி முடிவு..!

    சினிமா
    இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    இதர விளையாட்டுகள்
    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    குற்றம்

    செய்திகள்

    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை - என்ன காரணம்...?

    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை - என்ன காரணம்...?

    அரசியல்
    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    அரசியல்
    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    இதர விளையாட்டுகள்
    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    குற்றம்
    அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!

    அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share