• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 இதர விளையாட்டுகள்

    AsianGames2026: பளுதூக்குதலில் வெள்ளி வென்ற மீராபாய் சானு..!! வரலாற்று சாதனை..!!

    அடுத்தடுத்து 85 மற்றும் 87 கிலோவை வெற்றிகரமாகத் தூக்கிய அவர், இந்தப் பிரிவில் மூன்றாவது இடத்தில் இருந்தார். 
    Author By Shanthi M. Wed, 23 Sep 2026 14:22:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    asian-games-2026-mirabai-chanu-won-silver-medal-in-weight-lifting

    ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் வீராங்கனை சைகோம் மீராபாய் சானு வரலாற்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், தனது நீண்டகால ஆசிய விளையாட்டுப் பதக்கக் கனவை நனவாக்கியதோடு, இந்தியாவின் பளுதூக்குதல் பிரிவில் 28 ஆண்டுகளாக நிலவி வந்த பதக்க வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    நாகோயா சிட்டி டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரி சென்டரில் நடைபெற்ற போட்டியில் மீராபாய் மொத்தம் 198 கிலோ எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 111 கிலோவும் அவரது சிறப்பான முயற்சிகளாகும். ஸ்னாட்ச்சில் முதல் முயற்சியில் 83 கிலோ, அடுத்தடுத்து 85 மற்றும் 87 கிலோவை வெற்றிகரமாகத் தூக்கிய அவர், இந்தப் பிரிவில் மூன்றாவது இடத்தில் இருந்தார். 

    கிளீன் அண்ட் ஜெர்க்கில் 107 கிலோவுடன் தொடங்கி, இரண்டாவது முயற்சியில் 111 கிலோவைத் தூக்கி பதக்கத்தை உறுதி செய்தார். தங்கப் பதக்கத்தை வடகொரியாவின் ரி சாங்-கும் கைப்பற்றினார். அவர் மொத்தம் 215 கிலோ (ஸ்னாட்ச் 94, கிளீன் அண்ட் ஜெர்க் 121) தூக்கி உலக சாதனைகளைப் படைத்தார். இது அவரது தொடர்ச்சியான மூன்றாவது ஆசிய விளையாட்டுத் தங்கமாகும். 

    இதையும் படிங்க: தொடரும் பதக்க வேட்டை! ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச்சுடுதலில் அசத்திய இந்திய வீராங்கனைகள்!

    வெண்கலப் பதக்கம் இந்தோனேசியாவின் லுலுக் டயானா திரி விஜயானாவுக்குச் சென்றது. அவர் 191 கிலோ (88+103) தூக்கினார்.32 வயதான மீராபாய்க்கு இது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிடைக்கும் முதல் பதக்கம். முன்னதாக கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தனது மூன்றாவது தங்கத்தை வென்றிருந்தாலும், ஆசிய அரங்கில் பதக்கம் என்பது அவரது நீண்ட நாள் காத்திருப்பாக இருந்தது. 2023 ஹாங்க்சோ ஆசிய விளையாட்டுகளில் நான்காம் இடத்திலேயே நின்று, உடற்தகுதிப் பிரச்சினையால் பதக்க வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். 

    AsianGames2026

    2014 இன்சியானில் ஒன்பதாம் இடம், 2018-ல் காயம் காரணமாக கலந்துகொள்ளாதது ஆகியவை அவரது ஆசிய விளையாட்டுப் பயணத்தின் சவால்களாக இருந்தன.இந்த வெள்ளிப் பதக்கம் அவரது சாதனைப் பட்டியலை மேலும் வலுப்படுத்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் வெள்ளி, உலக சாம்பியன்ஷிப் தங்கம் உள்ளிட்ட மூன்று பதக்கங்கள், பல காமன்வெல்த் தங்கங்கள், ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலம் ஆகியவை ஏற்கனவே அவரது வசத்தில் உள்ளன. 

    கர்ணம் மல்லேஸ்வரி 1998 பாங்காக்கில் வெள்ளி வென்ற பிறகு இந்தியப் பளுதூக்குதல் வீரர்/வீராங்கனை யாரும் ஆசிய விளையாட்டுப் பதக்கம் வெல்லவில்லை. மீராபாய் அந்த வரலாற்று இடைவெளியை முடித்து, ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப் என அனைத்து முக்கிய சர்வதேசப் போட்டிகளிலும் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பளுதூக்குதல் வீராங்கனையாகவும் உருவெடுத்துள்ளார். தீவிர தயாரிப்புடன் களமிறங்கிய மீராபாயின் இந்த வெற்றி, இந்திய விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

    இதையும் படிங்க: இந்தோனேசியாவை துவம்சம் செய்த இந்தியா! 17-1 என இமாலய வெற்றி! ஹாக்கியில் கோல் மழை!

    மேலும் படிங்க
    கனிம சுரங்கத்திற்காக குமரியை அழிப்பதா.? செப்.26 ல் ஆர்ப்பாட்டம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு.!

    கனிம சுரங்கத்திற்காக குமரியை அழிப்பதா.? செப்.26 ல் ஆர்ப்பாட்டம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு.!

    தமிழ்நாடு
    தவெக, திமுக, அதிமுக மூலதன கொள்ளைக்கு எதிரா பேசாது! தாராபுரத்தில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேச பேட்டி!

    தவெக, திமுக, அதிமுக மூலதன கொள்ளைக்கு எதிரா பேசாது! தாராபுரத்தில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேச பேட்டி!

    தமிழ்நாடு
    வாக்காளர் தரவுகள் யார் கட்டுப்பாட்டில்.? வெளிப்படைத்தன்மை எங்கே.? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!!

    வாக்காளர் தரவுகள் யார் கட்டுப்பாட்டில்.? வெளிப்படைத்தன்மை எங்கே.? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் முறைகேடு..? ஞானேஷ்குமார் பதவி விலகணும்... ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் முறைகேடு..? ஞானேஷ்குமார் பதவி விலகணும்... ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    டெங்கு பாதிப்பில் அலட்சியம் காட்டும் தவெக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    டெங்கு பாதிப்பில் அலட்சியம் காட்டும் தவெக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    தமிழ்நாடு
    சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை.. தடை விதிக்க முடியாது..! வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு..!!

    சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை.. தடை விதிக்க முடியாது..! வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share