• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    போடு தகிட.. தகிட..!! பெங்களூரு மைதானத்தில் மீண்டும் ஐபிஎல்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

    பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் மீண்டும் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
    Author By Shanthi M. Fri, 13 Feb 2026 12:02:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chinnaswamy-reopens-for-cricket-RCB-to-host-IPL-matches

    பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்த கர்நாடக அரசு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி எடுக்கப்பட்டது. 

    கடந்த ஆண்டு (2025) ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை கொண்டாடும் வகையில் ஜூன் மாதம் சின்னசாமி மைதானத்தின் வெளியே வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து, மைதானத்தில் எந்த கிரிக்கெட் போட்டிகளும் நடத்த தடை விதிக்கப்பட்டது.

    Bengaluru

    இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, கட்டுப்பாடுகளுடன் மைதானத்தை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: WPL 2026: பெங்களூரு அணி மீண்டும் சாம்பியன்! Ee Saala Cup Namdu.. மந்தனா அதிரடி!

    முக்கிய நிபந்தனைகளாக, மைதானத்தின் முழு கொள்ளளவையும் (சுமார் 40,000க்கும் மேல்) பயன்படுத்தாமல், அதிகபட்சமாக 30,000 முதல் 35,000 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நுழைவு வாயில்களை அகலப்படுத்துதல், கூட்டத்தை திறம்பட ஒழுங்குபடுத்த AI அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பிற நவீன பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்த கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு (கேஎஸ்சிஏ) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த அனுமதியால், தற்போதைய சாம்பியனான ஆர்சிபி அணி தனது சொந்த மைதானமான சின்னசாமியில் ஐபிஎல் 2026 தொடரின் தொடக்கப் போட்டியை நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், குவாலிஃபையர்-2 மற்றும் இறுதிப் போட்டியும் இங்கேயே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2016-இல் பெங்களூருவில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்றது. அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆர்சிபியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

    Bengaluru

    இந்த முடிவு பெங்களூரு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றினால், சின்னசாமி மைதானம் மீண்டும் அதன் பழைய புகழைப் பெறும் என நம்பிக்கை எழுந்துள்ளது. கிரிக்கெட் ஆர்வலர்கள் இப்போது ஐபிஎல் 2026-ஐ ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

    இதையும் படிங்க: கம்பீரை பங்கம் செய்த ரசிகர்கள்..!! டக்குனு திரும்பி ஒரு லுக் விட்ட விராட் கோலி..!! என்ன நடந்துச்சு..??

    மேலும் படிங்க
    தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு!!  தேர்தல் களத்தில் ரூ.3000 கோடியை புரளவிட்ட திமுக!!

    தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு!! தேர்தல் களத்தில் ரூ.3000 கோடியை புரளவிட்ட திமுக!!

    அரசியல்
    விண்ணை பிளந்த பக்தர்களின் கோஷம்..!! சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..!!

    விண்ணை பிளந்த பக்தர்களின் கோஷம்..!! சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..!!

    பக்தி
    வாத்தி கம்மிங்... திருப்பூரில் பரப்புரை..! நீலங்கரையிலிருந்து புறப்பட்ட விஜய்..!!

    வாத்தி கம்மிங்... திருப்பூரில் பரப்புரை..! நீலங்கரையிலிருந்து புறப்பட்ட விஜய்..!!

    தமிழ்நாடு
    நெட்ல வந்தாச்சு.. கேபிள் டிவிலயும் வந்தாச்சு..! ஆனா தியேட்டர்ல மட்டும் இல்ல.. எப்ப விடுவீங்க..

    நெட்ல வந்தாச்சு.. கேபிள் டிவிலயும் வந்தாச்சு..! ஆனா தியேட்டர்ல மட்டும் இல்ல.. எப்ப விடுவீங்க.. 'ஜனநாயகன்' டீம் சொன்ன குட் நியூஸ்..!

    சினிமா
    தமிழக சட்டமன்ற தேர்தல்..!! மகளிருக்கு ரூ.2000..! பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

    தமிழக சட்டமன்ற தேர்தல்..!! மகளிருக்கு ரூ.2000..! பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

    தமிழ்நாடு
    திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் தங்க நகைகள் கொள்ளை... தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை...!

    திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் தங்க நகைகள் கொள்ளை... தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு!!  தேர்தல் களத்தில் ரூ.3000 கோடியை புரளவிட்ட திமுக!!

    தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு!! தேர்தல் களத்தில் ரூ.3000 கோடியை புரளவிட்ட திமுக!!

    அரசியல்
    வாத்தி கம்மிங்... திருப்பூரில் பரப்புரை..! நீலங்கரையிலிருந்து புறப்பட்ட விஜய்..!!

    வாத்தி கம்மிங்... திருப்பூரில் பரப்புரை..! நீலங்கரையிலிருந்து புறப்பட்ட விஜய்..!!

    தமிழ்நாடு
    தமிழக சட்டமன்ற தேர்தல்..!! மகளிருக்கு ரூ.2000..! பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

    தமிழக சட்டமன்ற தேர்தல்..!! மகளிருக்கு ரூ.2000..! பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

    தமிழ்நாடு
    திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் தங்க நகைகள் கொள்ளை... தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை...!

    திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் தங்க நகைகள் கொள்ளை... தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை...!

    தமிழ்நாடு
    பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் கட்சிகள்! கோடிகளில் கொட்டும் திமுக! சளைக்காத அதிமுக!

    பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் கட்சிகள்! கோடிகளில் கொட்டும் திமுக! சளைக்காத அதிமுக!

    அரசியல்
    சர்ச்சைகளை தாண்டி..!! தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் தீவிர வாக்கு சேகரிப்பு..!!

    சர்ச்சைகளை தாண்டி..!! தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் தீவிர வாக்கு சேகரிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share