• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மாணவர்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லை... அண்ணாமலை கருத்துக்கு மனோ தங்கராஜ் பதிலடி!!

    மதுரை முருகன் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Raja Tue, 24 Jun 2025 16:26:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Mano Thangaraj has responded to Annamalai, who spoke controversially at the Madurai Murugan Manadu

    மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான பாஜகவினர் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, அவரின் மகன் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை பேசியது பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

    Annamalai

    அவர் பேசுகையில், இந்துக்களின் வாழ்வியல் முறைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இந்து மக்களிடையே ஒற்றுமை இல்லாததால், இந்து வாக்குகளை அரசியல்வாதிகள் பெற்று கொண்டு, மதத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள். பள்ளிகளுக்கு செல்லக் கூடிய குழந்தைகள் கூட நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்து செல்ல வேண்டும்.

    இதையும் படிங்க: பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

    Annamalai

    ஆளும் ஆட்சியாளர்களுக்கு முருகன் மாநாடு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. முருகன் கோயில் வழிபாடுகளில் தலையிட்டால் ஒவ்வொரு வீடுகளிலும் சூரசம்காரம் செய்துவிடுவோம் என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

    Annamalai

    இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் உள்ளத்தில் சமத்துவ சிந்தனையையும், சகோதரத்துவத்தையும், அன்பையும் சுமந்து செல்ல வேண்டும். அதுவே அறிவின் அடையாளம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தமிழ் சமூகத்தின் சிறந்த அடையாளத்தை தவிர வேறு எந்த சாதி, மத அடையாளங்களும் மாணவர்களுக்கு தேவையில்லை. மதத்தால், சாதியால் மாணவர்களை அடையாளப்படுத்த நினைப்பது ஆரோக்கியமான, நல்ல அணுகுமுறை அல்ல என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வேல் எடுத்து சுற்றி வந்தும் வெல்ல முடியவில்லை... பாஜகவை விளாசிய அமைச்சர் சேகர்பாபு!!

    மேலும் படிங்க
    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு
    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    அரசியல்
    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    தமிழ்நாடு
    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    அரசியல்
    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் இடத்தை பிடித்த லோகேஷ் கனகராஜின்

    ஜனநாயகன் இடத்தை பிடித்த லோகேஷ் கனகராஜின் 'DC'..!! ஆக்ஷன் படத்துக்கு சென்சார் போர்டு கொடுத்த Certificate-அ பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு
    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    அரசியல்

    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    தமிழ்நாடு
    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    அரசியல்
    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    தமிழ்நாடு
    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share