• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்த மூன்று அணிகள்.. ஓரிடத்துக்கு மல்லுக்கட்டும் இரண்டு அணிகள்!!

    ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது.
    Author By Jagatheswari Mon, 19 May 2025 08:23:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Three teams entered in IPL play off.. Two teams waiting for play off

    ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது.

    டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி, குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் டுபிளசி 5 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார். ரபாடா வீசிய 6ஆவது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய லோகேஷ் ராகுல், ரஷித் கான் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 35 பந்தில் அரைசதம் கடந்தார்.

    Delhi capitals

    அபிஷேக் போரெல் (30), கேப்டன் அக்சர் படேல் (25) ஓரளவு கைகொடுத்தனர். பிரசித் கிருஷ்ணா வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ராகுல், இந்திய பிரிமியர் லீக் அரங்கில் தனது 5ஆவது சதத்தை பதிவு செய்தார். டெல்லி அணி 20 ஓவரின் முடிவில் 3 விக்கெட்டு இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. ராகுல் (112 ரன், 4 சிக்சர், 14 பவுண்டரி), ஸ்டப்ஸ் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

    Delhi capitals

    200 ரன்கள் என்கிற இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் ஜோடி அருமையான தொடக்கத்தைக் கொடுத்தது.  நடராஜன் வீசிய 2ஆவது ஓவரிலேயே ஒரு சிக்சர், 3 பவுண்டரி விளாசிய சுதர்சன், அக்சர் படேல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 30 பந்தில் அரைசதத்தை எட்டினார். துஷ்மந்தா சமீரா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சுப்மன் கில், தன்பங்குக்கு அரைசதம் விளாசினார். நங்கூரம் பாய்ச்சியது போல விளையாடிய இவர்களை பிரிக்க முடியாமல் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர். குல்தீப் யாதவ் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சுதர்சன், இந்திய பிரிமியர் லீக் அரங்கில் தனது 2ஆவது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அசத்திய சுதர்சன் - கில் ஜோடி வெற்றியை உறுதி செய்தது.

    இதையும் படிங்க: இலக்கை எட்ட தடுமாறிய SRH... பேட்டிங், பீல்டிங் என இரண்டிலும் கலக்கிய GT வெற்றி!!

    Delhi capitals

    குஜராத் அணி 19 ஓவரில், விக்கெட் இழப்பின்றி 205 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுதர்சன் (108* ரன், 4 சிக்சர், 12 பவுண்டரி), சுப்மன் (93* ரன், 7 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். குஜராத் அணி
    ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்ததன் மூலம் 18 புள்ளிகளுடன் அந்த அணி 3ஆவது முறையாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. டெல்லிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வென்றதால், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளும் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. தற்போது மீதமுள்ள ஓர் இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கரையே ஓரம் கட்டிய சாய் சுதர்சன்... டி20 கிரிக்கெட்டில் தரமான சம்பவம்!!

    மேலும் படிங்க
    கூட்டணியை பற்றி நீங்க பேசக்கூடாது! அதிமுக மாஜி அமைச்சரை கிழித்த டிடிவி

    கூட்டணியை பற்றி நீங்க பேசக்கூடாது! அதிமுக மாஜி அமைச்சரை கிழித்த டிடிவி

    தமிழ்நாடு
    பாகிஸ்தானுக்கு உளவு.. ஐஎஸ்ஐ-உடன் நெருக்கமாக இருந்த உ.பி இளைஞர் கைது..!

    பாகிஸ்தானுக்கு உளவு.. ஐஎஸ்ஐ-உடன் நெருக்கமாக இருந்த உ.பி இளைஞர் கைது..!

    இந்தியா
    உளவு பார்க்க கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் ஐஎஸ்ஐ..! இந்திய பெண்ணின் ஆடம்பர வாழ்க்கை..!

    உளவு பார்க்க கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் ஐஎஸ்ஐ..! இந்திய பெண்ணின் ஆடம்பர வாழ்க்கை..!

    இந்தியா
    மக்களை காப்பது அரசின் கடமை... அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட கண்டிஷன்ஸ்!

    மக்களை காப்பது அரசின் கடமை... அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட கண்டிஷன்ஸ்!

    தமிழ்நாடு
    என்ன சாபம் விட்டாலும் பலிக்காது..! அம்மா, பொண்ணுக்கு பாடகி கெனிஷா நெத்தியடி பதில்..!

    என்ன சாபம் விட்டாலும் பலிக்காது..! அம்மா, பொண்ணுக்கு பாடகி கெனிஷா நெத்தியடி பதில்..!

    சினிமா
    பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பாக்., உளவாளி.. ஹாயாக சுற்றித்திரியும் ஜோதி மல்ஹோத்ரா..  பின்னணியில் சதித்திட்டமா?

    பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பாக்., உளவாளி.. ஹாயாக சுற்றித்திரியும் ஜோதி மல்ஹோத்ரா.. பின்னணியில் சதித்திட்டமா?

    இந்தியா

    செய்திகள்

    கூட்டணியை பற்றி நீங்க பேசக்கூடாது! அதிமுக மாஜி அமைச்சரை கிழித்த டிடிவி

    கூட்டணியை பற்றி நீங்க பேசக்கூடாது! அதிமுக மாஜி அமைச்சரை கிழித்த டிடிவி

    தமிழ்நாடு
    பாகிஸ்தானுக்கு உளவு.. ஐஎஸ்ஐ-உடன் நெருக்கமாக இருந்த உ.பி இளைஞர் கைது..!

    பாகிஸ்தானுக்கு உளவு.. ஐஎஸ்ஐ-உடன் நெருக்கமாக இருந்த உ.பி இளைஞர் கைது..!

    இந்தியா
    உளவு பார்க்க கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் ஐஎஸ்ஐ..! இந்திய பெண்ணின் ஆடம்பர வாழ்க்கை..!

    உளவு பார்க்க கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் ஐஎஸ்ஐ..! இந்திய பெண்ணின் ஆடம்பர வாழ்க்கை..!

    இந்தியா
    மக்களை காப்பது அரசின் கடமை... அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட கண்டிஷன்ஸ்!

    மக்களை காப்பது அரசின் கடமை... அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட கண்டிஷன்ஸ்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பாக்., உளவாளி.. ஹாயாக சுற்றித்திரியும் ஜோதி மல்ஹோத்ரா..  பின்னணியில் சதித்திட்டமா?

    பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பாக்., உளவாளி.. ஹாயாக சுற்றித்திரியும் ஜோதி மல்ஹோத்ரா.. பின்னணியில் சதித்திட்டமா?

    இந்தியா
    இரையாக்கப்படும் இளம்பெண்கள்.. ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!

    இரையாக்கப்படும் இளம்பெண்கள்.. ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! "டம்மி அப்பா" - ஸ்டாலினை வெளுத்த இபிஎஸ்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share