• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை வானில் வட்டமடித்த விமானம்! – 2 மணி நேர பரபரப்புக்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்!

    சென்னை விமான நிலையப் பகுதியில் போயிங் விமானம் ஒன்று தாழ்வாகவும், வட்டமடித்தும் பறந்ததால் ஏதேனும் ஆபத்தா என பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், அது முறையான அனுமதி பெற்ற பயிற்சி விமானம் எனத் தெரியவந்தது.
    Author By Thenmozhi Kumar Wed, 11 Feb 2026 18:04:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Boeing Aircraft Circles Chennai Airspace for 2 Hours: Authorities Clarify it as a Training Session.

    சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மாலை வரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பெரிய ரக போயிங் விமானம் ஒன்று தொடர்ந்து வானில் வட்டமடித்துப் பறந்ததால் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த விமானம் அவ்வப்போது தரையிறங்குவது போல் மிகத் தாழ்வாக வந்துவிட்டு, மீண்டும் திடீரென உயரத்தில் பறந்து வட்டமடித்தது.

    சென்னை

    விமான நிலையத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் ஜி.எஸ்.டி சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அந்த விமானத்திற்கு ஏதேனும் ஆபத்தா என்று கருதி காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். வழக்கமாகச் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ரன்வே பராமரிப்புப் பணிகளின் போது விமானங்கள் வானில் காத்திருப்பது வழக்கம். ஆனால், இன்று புதன்கிழமை என்பதால் இத்தகையச் செயலால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஊடகங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: கொலம்பியாவில் பயங்கரம்: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கிய விமானம் - 15 பேர் பலி!

    இதுகுறித்துச் செய்தியாளர்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், "இது ஒரு தனியார் பயிற்சி விமானம். இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஆகியவற்றிடம் முறையான அனுமதி பெற்றே இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. பெரிய ரக போயிங் விமானங்களைத் தரையிறக்குவது குறித்துப் பயிற்சி விமானிகளுக்குத் தகுந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விமானப் போக்குவரத்து குறைவாக உள்ள நேரத்தைத் தேர்ந்தெடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை" எனத் தெரிவித்தனர். அதிகாரிகளின் விளக்கத்திற்குப் பிறகு அப்பகுதியில் நிலவியப் பரபரப்பு ஓய்ந்து சகஜ நிலை திரும்பியது.

    இதையும் படிங்க: விமான விபத்தில் அஜித் பவார் மரணம்..!! வெளியான பகீர் சிசிடிவி..!! 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!!

    மேலும் படிங்க
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    இந்தியா
    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    நீட் தேர்வுக்கு பதிலாக +2 மதிப்பெண்! பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதலமைச்சர் விஜய்!

    நீட் தேர்வுக்கு பதிலாக +2 மதிப்பெண்! பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதலமைச்சர் விஜய்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share