• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "உற்பத்தித் துறையில் லீடர் தமிழ்நாடு"... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...!

    இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான AeroDefCon 25 என்ற இந்த மாநாட்டை தமிழ்நாட்டில முதல் முறையாக நாம் தொடங்கி வைத்துள்ளோம். 
    Author By Amaravathi Tue, 07 Oct 2025 11:58:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-mk-stalin-says-tamil-nadu-is-becoming-a-leader-in-the-manufacturing-sector

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இருக்கக்கூடிய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பாக மூன்று நாட்கள் நடைபெற உள்ள விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான AeroDefCon 25 என்ற இந்த மாநாட்டை தமிழ்நாட்டில முதல் முறையாக நாம் தொடங்கி வைத்துள்ளோம். 

    இன்றைய தினம் இந்தியா முதலீடுகளை மட்டுமல்ல உலக முதலீடுகளை ஈர்க்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்திருக்கு. இப்படிப்பட்ட முன்னோடியான மாநாடுகளை நம்முடைய தொழில்துறை சார்பில் நடத்துவதுதான் இந்த மாநாடுகள் எல்லாம் உலகளவில் பேசப்படுது. அதுமட்டுமல்ல அனைத்து விதமான வளர்ந்து வரும் தொழில்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிற அடையாளம் தான் இந்த மாநாடு. இது வெறும் கண்காட்சி அல்ல, புதிய தொழில் நிறுவனங்கள் உற்பத்தியாளர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களையே கூட்டு முயற்சியிலே புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கான தளம் இந்த மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைச்சிருக்கக்கூடிய தொழில்துறை அமைச்சர் தம்பி டிஆர் டிஆர்வி டி.ஆர் ராஜா அவர்களுக்கும் தொழில்துறை அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களை வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

    தமிழ்நாடு அனைத்து வகையான தொழில்களையும் தடம்பதிச்சு வரும். தமிழ்நாடு உற்பத்தி துறையில் லீடரா மாறிட்டு வருது ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த தானியாங்கி வாகனங்களில் தமிழ்நாட்டோட ஷேர் மட்டும் எவ்வளவு தெரியுமா 40 விழுக்காடு, அது மட்டுமா மூன்றுல ரெண்டு பங்கு இருசக்கர மின் வாகனங்கள் இங்கதான் உற்பத்தி செய்யப்படுகிறது. 2024-2025ஆம் ஆண்டில 14.6 6 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து அதிலும் நாம் தான் முதலிடம் என்பதை நிரூபித்துள்ளோம். 45000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவிலே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மொத்த ஜிடிபில்உற்பத்தி துறை 20 விழுக்காடு பங்குகளை வகிக்கிறது. உலகளாவிய பொருளாதாரத்தில் தமிழ்நாடு முன்னணி 50 இடங்களில் இருக்கு, இந்தியாவிலேயே 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியோட டபுள் டிஜிட்ட எட்டிப்பிடித்திருக்கக்கூடிய ஒன் அண்ட் ஒன்லி மாநிலம் தமிழ்நாடுதான் எதை பண்ணாலும் ஆல்ரவுண்டா பெஸ்ட்டா பண்றதுனால தான் இது சாத்தியமாகியுள்ளது. 

    இதையும் படிங்க: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச முயற்சி.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்..!!

    இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்ற உள்ளது.  உயர்தர ஜெட் இந்தியன் பாகங்களில் இருந்து ட்ரோன்கள் உற்பத்தி வர நடக்க இருக்கு.  கோவை வரப்பட்டியில 360 ஏக்கரில் பாதுகாப்பு தொழில்துறை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. விமானம் பழுது பார்த்தல், பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் முதல் நேரடி ஓடுதள அணுகு வசதியோடு கூடிய வான்வெளி பூங்கா 200 ஏக்கரில் சூலூரில் அமைக்கப்பட்டு வருகிறது. 

    பாதுகாப்புத்துறையில் 23,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.  சென்னை அருகே AEROHUB என்ற திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முதலீடுகளுக்கு உகந்த பகுதிகளாக திகழ்கிறது என்றார்.
     
    இதையும் படிங்க: நாளை ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. 2 நாட்களுக்கு இது 'NO'.. போலீஸ் ஸ்ட்ரிக்ட் உத்தரவு..!!

    மேலும் படிங்க
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்":  அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்": அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share