• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    முதல் டி20 போட்டியில் இந்தியா கெத்து வெற்றி.. இங்கிலாந்தை துவம்சம் செய்தது!

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Author By Jagatheswari Thu, 23 Jan 2025 07:02:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India won in the first t20 match against england

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் டி20 போட்டி நேற்று இரவு  நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது.  முதல் ஓவரிலேயே சால்ட் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.மூன்றாவது ஓவரில் டக்கெட் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஹாரி புரூக் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் இணைந்து 48 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புரூக் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன்னும் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

    ஜேக்கப் பெத்தேல் 7 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஓவர்டன் 2, அட்கின்சன் 2 ரன் என அடுத்தடுத்து இங்கிலாந்து விக்கெட்டை இழந்தது. கேப்டன் பட்லர் மட்டும் 68 ரன்கள் எடுத்திருந்தார். அவர் 17-வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார். ஆர்ச்சர் 12, மார்க் வுட் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    Abishek varma

    133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை இந்தியா விரட்டியது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்தியா. சஞ்சு சாம்சன் 26 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
    தொடர்ந்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து 84 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டார். அவர் ரஷீத் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    இதையும் படிங்க: ‘ஸ்கை’பால் vs பேஸ்பால்: உலக சாம்பியன் இந்திய அணியை உள்ளூரில் வெல்லுமா ....

    இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 19 ரன்கள், ஹர்திக் 3 ரன்கள் எடுத்திருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 2,ரஷீத் 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர். இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டி20 போட்டி சென்னையில் ஜன. 25இல் நடைபெறுகிறது.

    இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பாகிஸ்தானின் நிபந்தனைக்கு பணிந்த இந்திய அணி..!

    மேலும் படிங்க
    முதல்வர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்த சீமான்... பின்னணி குறித்து வெளியான 2 பரபரப்பு காரணங்கள்...!

    முதல்வர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்த சீமான்... பின்னணி குறித்து வெளியான 2 பரபரப்பு காரணங்கள்...!

    அரசியல்
    டெண்டர் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய பொதுப்பணித்துறை அலுவலர்...!

    டெண்டர் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய பொதுப்பணித்துறை அலுவலர்...!

    தமிழ்நாடு
    இதுக்கு இல்லையா ஒரு எண்டு... ஒரே நாளில் 17 பேர்... அச்சத்தில் அலறும் விழுப்புரம்...!

    இதுக்கு இல்லையா ஒரு எண்டு... ஒரே நாளில் 17 பேர்... அச்சத்தில் அலறும் விழுப்புரம்...!

    தமிழ்நாடு
    புதுப்பிக்கப்பட்டது சரவண பொய்கை... திருச்செந்தூரில் தெய்வானைக்கு பிரம்மாண்டமான புது வீடு ரெடி...!

    புதுப்பிக்கப்பட்டது சரவண பொய்கை... திருச்செந்தூரில் தெய்வானைக்கு பிரம்மாண்டமான புது வீடு ரெடி...!

    தமிழ்நாடு
    இதுக்கு தான் உங்களுக்கு ஓட்டு போட்டோமா? - காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் - எம்.எல்.ஏ. செய்த காரியம்...!

    இதுக்கு தான் உங்களுக்கு ஓட்டு போட்டோமா? - காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் - எம்.எல்.ஏ. செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    சென்னை மக்களே ரெடியா.. நாளை இங்கெல்லாம் நடக்கிறது "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்..!!

    சென்னை மக்களே ரெடியா.. நாளை இங்கெல்லாம் நடக்கிறது "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னை மக்களே ரெடியா.. நாளை இங்கெல்லாம் நடக்கிறது

    சென்னை மக்களே ரெடியா.. நாளை இங்கெல்லாம் நடக்கிறது "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share