• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மீன்பாடி வண்டி தான் டார்கெட்.. மத்த வண்டியை தொட மாட்டேன்.. சென்னையில் நூதன திருடன் கைது..

    சென்னையில் முதியவர்களை ஏமாற்றி, மீன்பாடி வண்டிகளை மட்டும் குறி வைத்து திருடி வந்த திருடனை போலீசார் கைது செய்தனர். 11 மீன்பாடி வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Author By Pandian Sat, 05 Apr 2025 14:52:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    serial-vehicle-theft-suspect-arrested-in-chennai

    சென்னை மின்ட் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு வயது 61. இவர் மீன்பாடி வண்டியில் இளநீர்களை போட்டு எடுத்து சென்று விற்பனை செய்து வருகிறார். மேலும் மீன்பாடி வண்டி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று  மதியம் 2 மணி அளவில் கலியபெருமாள், மின்ட் தெருவில் இருந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த நபர் கலியபெருமாளுடன் நைசாக பேச்சு கொடுத்டு உள்ளார். பெரம்பூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து பீரோவை ஏற்றி வர வேண்டும்.. எவ்வளவு கேப்பீர்கள் என பேரம் பேசி உள்ளார். பின்னர் கலியபெருமாள் சொன்ன விலைக்கே ஒப்புக்கொண்ட அந்த நபர், கலியபெருமாளை அழைத்துச்  சென்றுள்ளார். 

    Serial vehicle theft suspect arrested in Chennai

    அதன் பிறகு பெரம்பூர் பட்டேல் சாலை வந்த போது, திடீரென கலியபெருமாள் மீது தாக்குதல் நடத்திய அந்த நபர், கலியபெருமாள் வைத்திருந்த நான்காயிரம் ரூபாய் பணத்தை அடித்து பிடுங்கினார். அவரது மீன்பாடி வண்டியையும் எடுத்துச் சென்று விட்டார். கலியபெருமாள் அழுதபடி கெஞ்சியும் அந்த நபர் இரக்கம் காட்டவில்லை.

    நம்ப வைத்து அழைத்து வந்து, தன்னிடம் இருந்த பணத்தையும், தனது வாழ்வாதரமான மீன்பாடி வண்டியையும் பிடுங்கி கொண்டு செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் கலியபெருமாள் புகார் அளித்தார்.  

    இதையும் படிங்க: ஃபீலிங்க்ஸை புரிஞ்சுக்க மாட்றாங்க.. கண்டித்த தாத்தா, பாட்டி... 17 வயது சிறுவன் விபரீத முடிவு..!

    Serial vehicle theft suspect arrested in Chennai
    செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர். மேலும் செம்பியம் பகுதியில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று இரவு வண்ணாரப்பேட்டை கீரைத்தோட்டம் போஜர் நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஷேக் அய்யூப் என்ற நபர் மீன்பாடி வண்டியுடன் சுற்றித் திரிந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது  கைது செய்தனர். ஏற்கனவே  இவர் மீது ஐந்து குற்ற வழக்குகள் இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 

    Serial vehicle theft suspect arrested in Chennai

    இதனை அடுத்து இவரை செம்பியம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் மீன்பாடி வண்டி ஓட்டும் வயதான நபர்களை குறி வைத்து இவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், அந்த வகையில் இவர் செம்பியம் திருவிக நகர் கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து மீன்பாடி வண்டிகளை வாங்கி அதனை திருப்பி தராமல் கோயம்பேடு பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ததும் தெரிந்தது.

    மீன்பாடி வண்டிகளை 3000 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை விற்றுள்ளார் சேக் அய்யூப். இதனையடுத்து கோயம்பேடு பகுதிக்குச் சென்ற செம்பியம் போலீசார் இவர் விற்பனை செய்த 11 மீன்பாடி வண்டிகளை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து ஷேக் அய்யூப் மீது வழக்கு பதிவு செய்த செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்.. போதை மாத்திரை விற்பனை அமோகம்.. கடத்தல்காரர்களை தட்டிதூக்கிய போலீஸ்..!

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share