• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    அடித்து துவைத்த குஜராத் அணி... ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் இலக்கு; வெற்றி யாருக்கு?

    ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 209 ரன்கள் குவித்துள்ளது.
    Author By Raja Mon, 28 Apr 2025 22:21:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    In the match against Rajasthan Royals Gujarat titans scored 209 runs

    2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்  ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். சஞ்சு சாம்சன் தலைமையிலான  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 2ல் வெற்றி, 7ல் தோல்வி என 4 புள்ளியுடன் 9வது இடத்தில் இருக்கிறது. 

    Cricket

    அதேநேரத்தில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து குஜராத் அணி தொடக்க வீரர்களாக சாய் சுதர்ஷன் மற்றும் கில் களமிறங்கினர். சாய் சுதர்ஷன் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

    இதையும் படிங்க: வார்னரின் சாதனையை முறியடித்த கோலி... ஐபிஎல்-லில் நடந்த சுவாரஸ்யம்!!

    Cricket

    கில் அபாராமாக ஆடி 50 பந்துகளில் 5 பவுண்ட்ரிகள் 4 சிக்ஸர்கள் அடித்து 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் 8 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட் ஆனார். அவரை தொடர்ந்து ராகுல் தெவாட்டியாவும் 9 ரன்களில் ஆவுட் ஆனார். இதனால் அணியின் ஸ்கோர் உயராமல் இருந்த நிலையில் ஜோஸ் பட்லர் - சாருக்கான் கூட்டனி அமைந்தது. ஜோ ஸ் பட்லர் தனது அதிரடி ஆட்டத்தால் 3 பவுண்ட்ரிகள் 4 சிக்ஸர்கள் விளாசினார்.

    Cricket

    26 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். சாருக்கான் 5 ரன்கல் சேர்த்திருந்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் 84 ரன்களும், ஜோஸ் பட்லர் 50 ரன்களும் அடித்தனர். குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் தரப்பில் மகிஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதை தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

    இதையும் படிங்க: மழையால் கைவிடப்பட்ட KKR – PBKS ஆட்டம்… இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி!!

    மேலும் படிங்க
    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    சினிமா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்

    செய்திகள்

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்
    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share