• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 தொழில்நுட்பம்》 மொபைல் போன்

    பட்ஜெட் பிரிவில் புது ஒன்பிளஸ் மாடல் அறிமுகம்..!! அட.. இவ்ளோ சிறப்பம்சங்களா..!!

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    Author By Shanthi M. Wed, 01 Jul 2026 09:49:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    oneplus-n6-with-8000mah-battery-launched-in-india

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், இந்திய சந்தையில் தனது புதிய N6 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் பிரிவில் (சுமார் ரூ.25,000) வலுவான போட்டியை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மாடல், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனை இணைத்து பயனர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் N6-ன் முக்கிய சிறப்பம்சம் அதன் 8000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி. ஒரு முழு சார்ஜில் அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அடிக்கடி பயணம் செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் அதிக நேரம் போனை பயன்படுத்தும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 45 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் விரைவாக சார்ஜ் செய்ய முடியும். மேலும், 5 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியின் மூலம் ஹெட்செட், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட பிற சாதனங்களை இந்த போனை கொண்டே சார்ஜ் செய்யலாம்.

    வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே: 6.8 இன்ச் அளவிலான HD+ LCD டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் உடன் வசதியான பார்வை அனுபவத்தை தருகிறது. மெல்லிய பெசல்கள் மற்றும் நீண்ட நேர பயன்பாட்டுக்கு ஏற்ற வடிவமைப்பு இந்த மாடலின் மற்றொரு பலம். மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட் அம்சங்கள் காரணமாக கடினமான சூழல்களிலும் நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்.

    இதையும் படிங்க: 10-இன்ச் டிஸ்ப்ளே.. சாம்சங் Rollable ஸ்மார்ட்போன்: 2028-ல் உலகின் முதல் புரட்சிகர மாடல் வருகை?

    செயல்திறன் மற்றும் சேமிப்பு: மீடியாடெக் டிமென்சிட்டி 6360 பிராசஸர் மற்றும் Arm Mali-G57 MC2 GPU ஆகியவை இணைந்து மல்டிடாஸ்கிங், கேமிங் மற்றும் தினசரி பயன்பாடுகளில் சீரான செயல்திறனை வழங்குகின்றன. 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு (நீட்டிக்கக்கூடிய வசதி) உள்ளது. ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான OxygenOS 16 இயங்குதளம் மென்மையான, தனிப்பயனாக்கக்கூடிய அனுபவத்தை வழங்கும். ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 5G SA/NSA, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4 போன்ற இணைப்பு வசதிகள் நவீன தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

    oneplus n6

    கேமரா மற்றும் பாதுகாப்பு: 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா ஆகியவை தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவுகின்றன. பக்கவாட்டு கைரேகை சென்சார் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை பயன்பாட்டை எளிதாக்குகின்றன.

    விலை மற்றும் விற்பனை: 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் ரூ.22,999-க்கும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் ரூ.24,999-க்கும் கிடைக்கும். ஜூலை 4-ம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் கடைகளில் விற்பனை தொடங்குகிறது. அறிமுக சலுகையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளில் ரூ.2,000 உடனடி தள்ளுபடி, 6 மாதங்கள் வட்டியில்லா EMI வசதி வழங்கப்படுகிறது. அமேசான் பிரைம் டே சலுகையில் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியும் உண்டு.

    ஒட்டுமொத்தமாக, ஒன்பிளஸ் N6 நீண்ட பேட்டரி ஆயுள், நல்ல செயல்திறன் மற்றும் மலிவு விலையை தேடும் நடுத்தர வர்க்க பயனர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அடடே..!! விவோ X ஃபோல்டு 6: சீனாவில் அறிமுகமான Foldable ஸ்மார்ட்போன்..!!

    மேலும் படிங்க
    முன்பதிவில் முண்டியடிக்கும் ‘ஜனநாயகன்’..!! சென்சார் சான்றிதழுக்கு பிறகு வெளியான முக்கிய தகவல்.. ஹேப்பியான ரசிகர்கள்..!

    முன்பதிவில் முண்டியடிக்கும் ‘ஜனநாயகன்’..!! சென்சார் சான்றிதழுக்கு பிறகு வெளியான முக்கிய தகவல்.. ஹேப்பியான ரசிகர்கள்..!

    சினிமா
    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    இந்தியா
    சேலையில் தேவதை போல் என்ட்ரி கொடுத்த க்ரித்தி ஷெட்டி..!! மால் திறப்பு விழாவில் செல்பி, நடனம் என ஒரே அட்டகாசம்.. ஹேப்பியான இளசுகள்..!

    சேலையில் தேவதை போல் என்ட்ரி கொடுத்த க்ரித்தி ஷெட்டி..!! மால் திறப்பு விழாவில் செல்பி, நடனம் என ஒரே அட்டகாசம்.. ஹேப்பியான இளசுகள்..!

    சினிமா
    திருச்சி கிழக்கில் களமிறங்கும் முதல்வர் விஜய்யின் நிழல்!! ஜான் ஆரோக்கியசாமிக்கு அடிச்சது லக்!

    திருச்சி கிழக்கில் களமிறங்கும் முதல்வர் விஜய்யின் நிழல்!! ஜான் ஆரோக்கியசாமிக்கு அடிச்சது லக்!

    அரசியல்
    இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!!  தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

    இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!! தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

    அரசியல்
    ஷோரூமில் நேருக்கு நேர் சந்திக்கும் ரோகிணி – கனகா..? மனோஜின் ரகசியம் அம்பலமாகுமா.. பரபரப்பில் சிறகடிக்க ஆசை..!

    ஷோரூமில் நேருக்கு நேர் சந்திக்கும் ரோகிணி – கனகா..? மனோஜின் ரகசியம் அம்பலமாகுமா.. பரபரப்பில் சிறகடிக்க ஆசை..!

    சினிமா

    செய்திகள்

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    இந்தியா
    திருச்சி கிழக்கில் களமிறங்கும் முதல்வர் விஜய்யின் நிழல்!! ஜான் ஆரோக்கியசாமிக்கு அடிச்சது லக்!

    திருச்சி கிழக்கில் களமிறங்கும் முதல்வர் விஜய்யின் நிழல்!! ஜான் ஆரோக்கியசாமிக்கு அடிச்சது லக்!

    அரசியல்
    இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!!  தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

    இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!! தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

    அரசியல்
    இந்து மதம் மீது ஒவ்வாமையா.? அமைச்சர் ராஜ்மோகன் செயல் சரியல்ல... நயினார் காட்டம்..!

    இந்து மதம் மீது ஒவ்வாமையா.? அமைச்சர் ராஜ்மோகன் செயல் சரியல்ல... நயினார் காட்டம்..!

    தமிழ்நாடு
    சினிமா கிளைமேக்ஸ் போல கத்தி பேசுறாரு..! முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்..!

    சினிமா கிளைமேக்ஸ் போல கத்தி பேசுறாரு..! முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்..!

    தமிழ்நாடு
    தவெக கூட்டணியில் சலசலப்பு!! வெலவெலக்கும் காங்.,! கட்சி தாவும் பா.சிதம்பரம் ஆதரவாளர்கள்!

    தவெக கூட்டணியில் சலசலப்பு!! வெலவெலக்கும் காங்.,! கட்சி தாவும் பா.சிதம்பரம் ஆதரவாளர்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share