1971-ல சரண் அடைஞ்சத மறந்துராதீங்க.. இந்தியா உங்க Pant-ஐ கழட்டிருச்சே.. பாக்.-ஐ கிழித்து தொங்கவிட்ட பலூச் தலைவர்..! உலகம் 1971-ல் நடந்த போரில் பாகிஸ்தான் அவமானகரமான தோல்வியடைந்து சரண் அடைந்ததை மறந்துவிடாதீர்கள் என்று ராணுவ தளபதி அசிம் முனிர்க்கு, பலுாசிஸ்தான் தலைவரும் முன்னாள் முதல்வருமான அக்தர் மெங்கல் தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் ஆண்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சி.. திராவிட மாடலின் சாதனை குவியல்.. புகழ்ந்து தள்ளும் கி.வீரமணி! அரசியல்