சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி! தமிழ்நாடு சட்டமன்றத்தில் 'கன்னிப் பேச்சு' என்ற சொல்லுக்குப் பதிலாக 'அறிமுக உரை' என மாற்றக்கோரிய கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சருக்கு வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இன்னும் 2 வருஷம்.. அதிமுகவுக்கு வந்த அதே நிலைமை திமுகவுக்கும் வரும்..!! அமைச்சர் நிர்மல் குமார் சாடல்..!! தமிழ்நாடு
பிறர் சொல்வதை அப்படியே ஏற்காமல், சுயமாக சிந்திக்க வேண்டும்!! மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்..!! தமிழ்நாடு
நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. சந்திக்கப்போகும் இபிஎஸ்..!! அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறும் மீட்டிங்! தமிழ்நாடு
அக்டோபர் 22ம் தேதி வரை டைம்... தவெக அரசுக்கு கெடு விதித்த விவசாயிகள்... கோட்டையை கிடுநடுங்க வைக்க திட்டம்..! தமிழ்நாடு
இடைத்தேர்தல் முடிவுகள்.. விசிகவை தாழ்த்திக் காட்ட முயற்சி..!! பகீர் திருமாவளவன் குற்றச்சாட்டு!! தமிழ்நாடு