பழம்பெரும் இந்தி நடிகர் தீரஜ் குமார் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..! சினிமா பழம்பெரும் இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான தீரஜ் குமார் காலமானார். அவருக்கு வயது 79.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு