சமரசமா? அதுக்கு இனி வாய்ப்பேயில்லை! போர் துவங்குவதாக ஈரான் தலைவர் காமெனி அறிவிப்பு..! உலகம் கோட்டை வாயிலில் படைகள் வாள் ஏந்தி நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிவிட்டுள்ளார். போர் துவங்கியது என்றும் அறிவித்துள்ளார்.
#BIGBREAKING: விஜய் பிரச்சார கூட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு... உச்சக்கட்ட பதற்றத்தில் கரூர்...! தமிழ்நாடு
#BREAKING: கரூர் கோரச் சம்பவம்... பலியானவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்... பிரதமர் அறிவிப்பு தமிழ்நாடு
#BIGBREAKING: கரூர் துயரம்... உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்... விஜய் அறிவிப்பு...! தமிழ்நாடு