தேசப்பணிக்கு தயார்..! எதுவும் எங்களை தடுக்காது.. ராணுவம், கடற்படை அறிவிப்பால் பதற்றம்!! இந்தியா காஷ்மீர் தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நாங்கள் தேசப்பணிக்கு தயார் என இந்திய ராணுவமும், கடற்படையும் அறிவித்துள்ளது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்