சாதி கொடிகள், டீ ஷர்ட்...உலகப்புகழ் பெற்ற கோயில் திருவிழாவில் பரபரப்பு முடிவு...! தமிழ்நாடு குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு இரும்பு ஆயுதங்கள் கொண்டு வர பக்தர்களுக்கு தடை. சாதி கொடிகள் ரிப்பன்கள் டீ ஷர்ட் அணிந்து வந்தால் கடுமையான நடவடிக்கை. ஆலோசனை கூட்டத்தில் முடிவு.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு