இந்தியாவில் நடக்குமா குவாட் மாநாடு!! அமெரிக்கா வரி விதிப்பால் சந்தேகம்!! ஜி 20 மாநாடு அதோகதி..! இந்தியா வரிவிதிப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குவாட் அமைப்பு மாநாடு இந்தாண்டு நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தாண்டு மாநாடு டில்லியில் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்... பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்... பரபரப்பு பின்னணி...! அரசியல்
புதருக்குள் மறைந்திருந்து ஆட்டம் காட்டும் ராதாகிருஷ்ணன்... இரவில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை...! தமிழ்நாடு
திரிபுரா சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்.. நவராத்திரி தொடக்கத்தில் சிறப்பு நிகழ்வு..!! இந்தியா