காதலனை கசாயத்தில் விஷம் வைத்து கொன்ற வழக்கு; கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை! இந்தியா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து குமரி கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.