சூடுபிடிக்கும் சிறுவன் கடத்தல் வழக்கு.. பூவை ஜெகன்மூர்த்தி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு..! தமிழ்நாடு சிறுவன் கடத்தல் விவகாரத்தில் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.