மோடி பெயரில் போலி வீடியோ! லிங்கை தொட்ட நீ கெட்ட.. எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்.. இந்தியா ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும்படி, பிரதமர் மோடி சொல்வது போன்ற வீடியோ உலா வருகிறது. இதை உண்மை என நம்பி, பலரும் பணம் கட்டி ஏமாறும் நிலை உள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்