‘கேந்த்ரியா பள்ளிகளில் தமிழகத்துக்கு தமிழ் ஆசிரியர்கள் ஒதுக்கப்படவில்லை’: மத்திய அரசு விளக்கம்..! இந்தியா கேந்த்ரியா பள்ளிகளில் தமிழகத்துக்கு தமிழ் ஆசிரியர்கள் ஒதுக்கப்படவில்லை என்ற திமுக எம்.பி கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு