ஊட்டியில வெயில் கம்மி.. சென்னைக்கு வந்ததும் ஸ்டாலினுக்கு தெளிஞ்சிரும்.. சல்லி சல்லியா நொறுக்கிய அண்ணாமலை..! தமிழ்நாடு 2036 வரை திராவிட ஆட்சி தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், சென்னைக்கு வந்ததும் முதலமைச்சருக்கு தெளிந்துவிடும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு