கேரளா, கர்நாடகாவை புரட்டிப்போட்ட கனமழை.. ஆட்டம் காட்டும் தென்மேற்கு பருவமழை.. இந்தியா தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தெலங்கானாவிலும் உணரப்பட்டது. இன்று காலை ஐதராபாத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்