என்னது..!! ஹைதராபாத்தில் பீச்சா..!! கிரீன் சிக்னல் காட்டிய தெலங்கானா அரசு..!! இந்தியா ஹைதராபாத்தில் புறநகரில் உள்ள கோட்வால் கூடாவில் ரூ.225 கோடி செலவில் செயற்கை கடற்கரையை உருவாக்கும் திட்டத்திற்கு தெலுங்கானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நல்லா பாருங்க கை கட்டி இருக்குதா? மழைநீர் வடிகால் தொட்டியில் கிடந்த பெண் சடலம்! சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை தமிழ்நாடு