வெற்றி வாய்ப்புகளை தன்பக்கம் திருப்பும் பாஜக.. செல்வப்பெருந்தகை பகீர் குற்றச்சாட்டு..! அரசியல் தேர்தல் களத்தில் பாஜக சமநிலைத் தன்மையை சிதைத்து, வெற்றி வாய்ப்புகளை தன்பக்கம் திருப்பிக் கொள்கிறது என செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு