இந்த 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல தடை..!! காரணம் இதுதான்..!! தமிழ்நாடு தொடர் மழையின் காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு 5 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு