மார்ச் 2026க்குள் 'நக்சல் முடிவு' நிச்சயம்! மோடி-ஷா இலக்கு! ரூ.89 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 11 பேர் சரண்! இந்தியா மஹாராஷ்டிராவில் ரூ 89 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்த நக்சலைட்டுகள் 11 பேர் போலீசாரிடம் சரணடைந்தனர்.