• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் ஊழியர் சஸ்பெண்ட்! கடலூரில் அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி!

    கடலூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக விவசாயி அளித்த புகாரின் பேரில், சம்மந்தப்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்ய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் மாவட்ட ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 19 Jul 2026 17:16:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Farmer Alleges Rs 50 Bribe Per Paddy Bag: Minister Venkataramanan Orders Suspension of DPC Staff.

    விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்குவதாகப் பெறப்பட்ட நேரடிப் புகாரின் அடிப்படையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியரைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்ய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC), தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, நெல் கொள்முதல் பணிகளின் தரம் மற்றும் விவசாயிகளுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின் ஒரு பகுதியாக, அந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்ற விவசாயி ஒருவரைத் தனது மொபைல் போன் மூலமாக அமைச்சர் வெங்கடரமணன் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசினார். நெல் கொள்முதல் செய்வதில் ஏதேனும் சிரமங்கள் இருக்கிறதா என்று அமைச்சர் விசாரித்த போது, அந்த விவசாயி அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

    இதையும் படிங்க: வாக்குப்பதிவு நிறைவு! தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் 400-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு!

    50 ரூபாய் லஞ்சம்

    ஐயா, இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நெல் மூட்டையைக் கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் தலா 50 ரூபாய் லஞ்சம் கட்டாயமாக வாங்குகிறார்கள். பணம் கொடுத்தால் மட்டுமே நெல் மூட்டைகளை எடை போடுகிறார்கள்.

    விவசாயியின் புகாரை போன் மூலமாகக் கேட்டறிந்த அமைச்சர் வெங்கடரமணன், அடுத்த நிமிடமே கடுமையான நடவடிக்கை எடுத்தார். விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ், சம்பந்தப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யுமாறு அங்கிருந்த கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டார்.

    அரசு கொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டு வரும் விவசாயிகளை அலைக்கழிக்கக் கூடாது என்றும், ஒரு பைசா கூட லஞ்சமாகப் பெறக் கூடாது என்றும் தவெக அரசு ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனை மீறி விவசாயிகளிடம் கமிஷன் அல்லது லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இரக்கமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை பாயும்" என இந்த ஆய்வின் போது அமைச்சர் வெங்கடரமணன் எச்சரித்தார்.

    இதையும் படிங்க: "எந்த வடிவத்தில் வந்தாலும் விடமாட்டோம்!" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக திருச்சி சிவா திட்டவட்டம்!

    மேலும் படிங்க
    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    இந்தியா
    OpenAI-யில் இந்தியருக்கு உயரிய பொறுப்பு... CTO ஆக நியமிக்கப்பட்ட உதய் ருத்தராஜூ!

    OpenAI-யில் இந்தியருக்கு உயரிய பொறுப்பு... CTO ஆக நியமிக்கப்பட்ட உதய் ருத்தராஜூ!

    இந்தியா
    பொறியியல் கனவு நனவாகும் நேரம்.. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்சுற்று கலந்தாய்வு நாளை  துவக்கம்!

    பொறியியல் கனவு நனவாகும் நேரம்.. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்சுற்று கலந்தாய்வு நாளை  துவக்கம்!

    தமிழ்நாடு
    வெறும் ₹1.75 லட்சத்தில் எம்.எல்.ஏ ஆன ஒரே கட்சி தவெக தான்! மதுராந்தகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பெருமிதம்!

    வெறும் ₹1.75 லட்சத்தில் எம்.எல்.ஏ ஆன ஒரே கட்சி தவெக தான்! மதுராந்தகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பெருமிதம்!

    தமிழ்நாடு

    'நம்ம கே.பாக்யராஜ்' அணி வெற்றி! எழுத்தாளர் சங்க புதிய தலைவரானார் சேரன்!

    தமிழ்நாடு
    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்!

    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்! 'ஜனநாயகன்' படத்திற்காக சிஎம்-மிடம் பர்மிஷன் கேட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share