பாஜகவுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் படுப்பதும் ஒன்னு... அதிமுகவை அலறவிட்ட நாஞ்சில் சம்பத்...! அரசியல் அதிமுகவினர் பாஜகவுடன் கூட்டணி வைப்பதும் ஒன்றுதான், பாடையில் போய் உட்காருவதும் ஒன்றுதான் என திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு