ஆளுநர் மாநாட்டை புறக்கணித்தது ஏன்? - நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்! தமிழ்நாடு ஆளுநர் மாநாட்டை நெல்லை பல்கலை துணை வேந்தர் புறக்கணித்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.