6 பேரை காவு வாங்கிய சாத்தூர் வெடி விபத்து; அதிகாலையிலேயே அதிரடி ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை! தமிழ்நாடு சாத்தூர் அருகே பொம்மையாபுரத்தில் நேற்று காலை நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆலை உரிமையாளர்களில் ஒருவரான சசிபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு