பார்க்கிங் தகராறு.. காலா பட நடிகையின் உறவினர் கொடூரக் கொலை..! சினிமா பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காலா பட நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் ஆசிப் கொலை செய்யப்பட்டார்.